உங்களுடன் பத்துக்குப் பத்து! - 4
1) அறிஞர்
அண்ணாவால் தென்னாட்டுச் சிங்கம் எனப் போற்றப்பட்டவர் யார்?
2) வ.உ.சிதம்பரனாருக்கு
இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி யார்?
3) 42
ஓரெழுத்து ஒருமொழிகள் குறித்துக் கூறும் நூல் எது?
4) வேளாண்
வேதம் எனப் போற்றப்படும் நூல் எது?
5) கேணி
என்பது எவ்வகைச் சொல்?
6) காளமேகத்தின்
இயற்பெயர் என்ன?
7) கண்ணுள்
வினைஞர் என்பது யாரைக் குறிக்கும்?
8) கன்னிமாரா
நூலகத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள நூலகம் யாது?
9) சிலப்பதிகார
காலத்து பூம்புகாரின் கடல் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
10)
பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
No comments:
Post a Comment