கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.09.2025)
1) தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரனின் விலை
78440 ரூபாயை எட்டியது.
2) ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டுத் தமிழக முதல்வர் மு.க.
ஸ்டாலின் இங்கிலாந்து புறப்பட்டார்.
3) திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்
தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
4) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு
மற்றும் சேவை வரிக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரடுக்கு வரி முறையில் 90 பொருட்களுக்கான
வரி குறைப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5) மசோத்தாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்குக்
காலக்கெடு விதிக்க இயலாது என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
6) பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 இல் மணிப்பூர் செல்ல
உள்ளார்.
7) அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு
உதவ புதிய திட்டம் வகுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8) இந்தியாவுக்கு மேலும் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்குவது
குறித்து ரஷ்யா பரிசீலித்து வருகிறது.
Education & GK News
1) The price of gold has reached an all-time high of Rs
78,440 per sovereign.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin left for England
after completing his trip to Germany.
3) President Draupadi Murmu attended the convocation
ceremony of Tiruvarur Central University.
4) A meeting on Goods and Services Tax was held under
the chairmanship of Union Finance Minister Nirmala Sitharaman. The meeting
decided to reduce tax on 90 items under the double taxation system.
5) The Supreme Court has said that it is not possible to
set a deadline for the President to approve the bills.
6) Prime Minister Narendra Modi is going to visit
Manipur on September 13.
7) Finance Minister Nirmala Sitharaman has said that a
new scheme will be formulated to help exporters affected by the US tax.
8) Russia is considering providing crude oil to India at
more concessional rates.
No comments:
Post a Comment