கல்வி & பொது அறிவுச் செய்திகள் (27.09.2025)
1) 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
திறந்து வைத்தார்.
2) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின்
சார்பில் 26 புதிய நூல்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
3) காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக் கூடாது
எனப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
4) லடாக் வன்முறை தொடர்பாக பருவநிலை ஆய்வாளர் சோனம் வாங்க்சு
கைது செய்யப்பட்டுள்ளார்.
5) இரஷ்ய தயாரிப்பு போர் விமானமான மிக் 21 வகை விமானங்கள் முழுமையாக
விமானப் படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
6) அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்துகளுக்கு 100 சதவீத
வரி விதித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated new
buildings for 146 libraries.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin released 26 new
books on behalf of the Tamil Nadu Textbook and Educational Services
Corporation.
3) The Director of School Education has ordered that
special classes should not be held during the quarterly vacation.
4) Climate activist Sonam Wangsu has been arrested in
connection with the Ladakh violence.
5) Russian-made MiG-21 fighter jets have been completely
withdrawn from the Air Force.
6) Donald Trump has ordered a 100 percent tax on
medicines imported into the United States.
No comments:
Post a Comment