Saturday, 22 December 2018

நம்மை மாற்றும் நன்மொழி-1

ஆதிதிராவிட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கான படிவம்


மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கான படிவம், படிவங்களுக்கு முன் வைக்க வேண்டிய பட்டியலுக்கானப் படிவம், உதவித்தொகையை அஞ்சலகக் கணக்கில் சேர்த்த பின் வழங்கியதற்கான கையொப்பம் பெறும் படிவம் ஆகியவற்றைப் பெற கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.
உதவித்தொகைப் பெறுவதற்கானப் படிவம்
பட்டியலுக்கானப் படிவம்
வழங்கியதற்கான ஒப்புகைப் படிவம்
https://drive.google.com/open?id=1Nbq6DTytZ0PA5ke7a_RxDwphzd9npOjW

Saturday, 15 December 2018

பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளப் பட்டியல் தயாரிக்க...


பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளப் பட்டியல் தயாரிக்க உதவும் எக்ஸெல் ஷீட். மதிப்புகளை உள்ளீடு செய்தால் தேவையான விவரங்கள் தானாகவே கணக்கீடு செய்யும் வகையில் இச்சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளி எண், பெயர், மாதம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரையை (ரோ) வெட்டுதல், ஒட்டுதல் (காப்பி & பேஸ்ட்) முறையில் இப்பட்டியலை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அகவிலைப்படி மாறும் போது கணக்கீடு பகுதியில் அகவிலை சதவீதத்துக்கு ஏற்ப எண்ணை மாற்றி தட்டச்சு செய்து சரிசெய்து கொள்ளலாம். மேலும் திருத்தங்கள் தேவையெனில் அது குறித்து பதிவிடுங்கள். தேவையான மாற்றங்களைச் செய்வோம். பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

Saturday, 8 December 2018

SSLC Exam Scribe Forms


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமித்தல் மற்றும் மொழிப் பாடத்துக்கு விலக்க அளிக்க வேண்டல் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து வித படிவங்களைக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்!

Thursday, 6 December 2018

நாளொரு நன்மொழி - பாகம் 6

நாளொரு நன்மொழி - பாகம் 5

நாளொரு நன்மொழி - பாகம் 4

நாளொரு நன்மொழி - பாகம் 3

நாளொரு நன்மொழி - பாகம் 2

நாளொரு நன்மொழி பாகம் 1

The Best School - 2018, PUMS, Musiriyam

Friday, 30 November 2018

Election Form - 2019

This election form is created in excel sheet. You can type the details easily and print it. You can submit this form to relevant office in hard copy as well as soft copy. Follow the link and download it.
https://drive.google.com/open?id=1D2vOAtVmzweGjfxLJT-yt4mCsisEZOyK

Saturday, 10 November 2018

இன்று தேசிய கல்வி நாள்


இன்று தேசிய கல்வி நாள்
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?
ஐ.ஐ.டி.(இந்திய தொழில்நுட்ப கழகம்), யு.ஜி.சி.(பல்கலைக்கழக மானியக் குழு) போன்ற அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர் யார்?
டிசம்பர் 11 ஆம் நாளின் சிறப்பு என்ன?
மேற்கண்ட வினாக்களுக்கும் தேசிய கல்வி நாளுக்கும் தொடர்பு இருக்கிறது?
அது என்னவென்றால், டிசம்பர் 11 ஆம் நாள்தான் மெளலான அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.
அவர்தான் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்.
அவர்தான் ஐ.ஐ.டி., யு.ஜி.சி. போன்ற அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர்.
இன்று டிசம்பர் 11.
தேசிய கல்வி நாள்.
மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.
*****

Wednesday, 7 November 2018

Missing Credit Form - Excel & PDF format

Here is the missing credit form for CPS teachers. Excel and pdf format is given. Please follow the link and download the format which you want excel or pdf.
Excel format :
https://drive.google.com/open?id=1vGonxrW4hfCTMhQAqfc_3UGbZEx1Dm6o
PDF format :
https://drive.google.com/open?id=1_wVrTS12V5e6YvbiR-OGojeo-E_S4IDc

Wednesday, 31 October 2018

Senganthal Book fair - 11, PUMS, Periyakothur


11th Senganthal Book Fair For Children - PUMS, Periyakothur. It is the book fair for children to develop the habit of reading for extensive knowledge and pleasure.

Sunday, 28 October 2018

Senganthal Book Fair - 10 - PUPS, Uchivadi


10th Senganthal Book Fair For Children - PUPS, Uchivadi. It is the book fair for children to develop the habit of reading for extensive knowledge and pleasure.

Saturday, 27 October 2018

Senganthal Book Fair - 9 - PUPS, Thirunattiyathangudi


9th Senganthal Book Fair For Children - PUPS, Thirunattiyathangudi. It is the book fair for children to develop the habit of reading for extensive knowledge and pleasure.

Friday, 26 October 2018

Senganthal Book Fair - 8 - PUPS, Nagarajankottagam


8th Senganthal Book Fair For Children - PUPS, Nagarajankottagam. It is the book fair for children to develop the habit of reading for extensive knowledge and pleasure.

Tuesday, 21 August 2018

Independence Day - 2018



Independence Day Celebrations - 2018 - PUMS, Periyakothur

Sunday, 19 August 2018

Revolution First - DFC 2018



Revolution First - Design For Change 2018 - A Project that changes the infrastructure of the school

Monday, 13 August 2018

DFC - 2018 - Reading To Leading



Desing For Change 2018 - Reading To Leading - An initiative to read books beyond text books.