இன்று தேசிய கல்வி நாள்
இந்தியாவின்
முதல் கல்வி அமைச்சர் யார்?
ஐ.ஐ.டி.(இந்திய
தொழில்நுட்ப கழகம்), யு.ஜி.சி.(பல்கலைக்கழக மானியக் குழு) போன்ற அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர்
யார்?
டிசம்பர்
11 ஆம் நாளின் சிறப்பு என்ன?
மேற்கண்ட வினாக்களுக்கும்
தேசிய கல்வி நாளுக்கும் தொடர்பு இருக்கிறது?
அது என்னவென்றால்,
டிசம்பர் 11 ஆம் நாள்தான் மெளலான அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.
அவர்தான் இந்தியாவின்
முதல் கல்வி அமைச்சர்.
அவர்தான் ஐ.ஐ.டி.,
யு.ஜி.சி. போன்ற அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர்.
இன்று டிசம்பர்
11.
தேசிய கல்வி
நாள்.
மெளலானா அபுல்கலாம்
ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.
*****
No comments:
Post a Comment