Thursday, 28 February 2019

மார்ச் மாதத்தின் முக்கிய நாட்கள்


மார்ச் மாதத்தின் முக்கிய நாட்கள்
மார்ச் 3           - உலக வனவிலங்கு தினம்
மார்ச் 4           - தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 8           - சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 14         - உலக பை தினம்
மார்ச் 15         - உலக நுகர்வோர் தினம்
மார்ச் 20         - உலக சிட்டுக் குருவிகள் தினம் &
                        உலக மகிழ்ச்சி தினம்
மார்ச் 21         - சர்வதேச வன தினம் &
                        உலக கவிதை தினம்
மார்ச் 22         - உலக நீர் தினம்
மார்ச் 23         - உலக வானிலை தினம்
மார்ச் 24         - உலக காசநோய் தினம்
மார்ச் 27         - உலக நாடகக்கலை தினம்

Saturday, 16 February 2019

எட்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் - தேவநேயப் பாவாணர்

பாடச் செயல்பாட்டுக்கான காணொலி


வளரறி மதிப்பீட்டிற்கான காணொலி



VI Maths - February 3rd Week - Lesson Plan

VII Maths - February 3rd Week - Lesson Plan

VIII Maths - February 3rd Week - Lesson Plan

VIII Tamil - February 3rd Week - Lesson Plan

Monday, 11 February 2019

எட்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் பாடம் - யார் கவிஞன்?

பாடச் செயல்பாட்டுக்கான காணொலி


வளரறி மதிப்பீட்டுக்கான காணொலி



VI Maths - February 2nd Week Lesson Plan

VII Maths - February 2nd Week Lesson Plan

VIII Maths - February 2nd Week Lesson Plan

VIII Tamil - February 2nd Week Lesson Plan

Friday, 8 February 2019

பரப்பளவுக்கான சூத்திரங்கள்


Income Tax Form - 2019 - Excel Format

https://drive.google.com/open?id=1dHWK5HDXLfiRTPZUK4ZmN31kVzIZYMcD
        2019 ஆம் ஆண்டிற்கான வருமான வரிப் படிவத்தின் எக்ஸெல் வடிவம். இப்படிவத்தின் முதல் பக்கத்தில் பெயர், பதவி, பணிபுரியும் இடம், வங்கிக் கணக்கு எண், பான் எண், ஆதார் எண் போன்ற விவரங்களை உரிய கட்டத்தில் தட்டச்சு செய்து, நான்காம் பக்கத்தில் அடிப்படை ஊதியம், வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி போன்றவற்றைத் தட்டச்சு செய்தால் பங்கேற்பு ஓய்வூதியம் தானாக கணக்கீட்டுக்கு உள்ளாகும். பங்கேற்பு ஓய்வூதியத்தில் இல்லாதவர்கள் அக்கட்டத்தில் உள்ளவற்றை நீக்கி பி.எப். தொகையைப் பதிவு செய்து கொள்ளலாம். எஸ்.பி.எப்., எப்.பி.எப்., ஹெச்.எப்., எல்.‍ஐ.சி., முன்கூட்டிச் செலுத்திய வருமான வரித் தொகை ஆகியவற்றையும், அகவிலைப்படி அரியர், போனஸ், இன்ன பிற அரியர் ஆகிய தொகைளைப் பதிவிட்டால் அனைத்தும் மற்ற விவரங்கள் தானாக கணக்கீட்டுக்கு உள்ளாகும். அதைத் தொடர்ந்து முதல் பக்கத்தில் வீட்டு வாடகை பனிரெண்டு மாதங்களுக்கு செலுத்திய தொகை, தொழில் வரி, வரிசேமிப்பில் செலுத்திய தொகை போன்றவற்றை உரிய கட்டத்தில் தட்டச்சு செய்தால் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகை தானாகவே கணக்கீட்டுக்கு உள்ளாகும்.
 இயன்றவரை பிழைகள் இல்லாத வண்ணம் இப்படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் பயன்தரும் இப்படிவத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும். அப்பிழைகளைத் தெரியபடுத்தி உரிய திருத்தங்கள் செய்வதற்கும் உதவவும்.
கீழே உள்ள இணைப்பை அல்லது மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://drive.google.com/open?id=1dHWK5HDXLfiRTPZUK4ZmN31kVzIZYMcD

Saturday, 2 February 2019

எட்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் பாடம் - வில்லிபாரதம்

பாடச் செயல்பாட்டுக்கான காணொலி


வளரறி மதிப்பீட்டுக்கான காணொலி