Tuesday, 29 March 2022

7301 பணியிடங்களுக்கான TNPSC Group IV தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

7301 பணியிடங்களுக்கான TNPSC Group IV தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 30.03.2022 லிருந்து 28.04.2022 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தோருக்கான தேர்வு 24.07.2022 அன்று நடைபெறும். இத்தேர்வு குறித்தும் பணியிடங்களும் குறித்தும் மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.tnpsc.gov.in/Document/english/2022_07_CCSE4_g4_eng.pdf

            இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://tnpscexams.in/

Thursday, 17 March 2022

SMC கூட்டம் தொடர்பான படிவங்கள்

SMC கூட்டம் தொடர்பான படிவங்கள்

            20.03.2022 (ஞாயிறு) அன்று நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்குத் தேவையான அனைத்துப் படிவங்களையும் பி.டி.எப். ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வான TNTET குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வாணையம் (TRB) அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு இணைய வழியில் மார்ச் 14, 2022 லிருந்து ஏப்ரல் 13, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.

            இத்தேர்வு குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://trb.tn.nic.in/TET_2022/07032022/msg.html

            இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://trb.tn.nic.in/TET_2022/14032022/msg.html 

SMC அழைப்பிதழ் கையொப்பப் படிவம்

SMC அழைப்பிதழ் கையொப்பப் படிவம்

            மார்ச் 20, 2022 – ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அழைப்பிதழ் குறித்து மாணவர்கள் பெற்றோர் கையொப்பம் பெற்று வரும் படிவம். ஒரு தாளில் அமையும் இப்படிவத்தில் இருந்து ஐந்து படிவங்களைக் கத்தரித்து எடுத்துத் தயாரித்துக் கொள்ளலாம். அத்துடன் ‘நம் பள்ளி நம் பெருமை’ என்பதன் கீழ் பள்ளியின் முத்திரை இட்டுக் கொள்ளலாம் அல்லது பள்ளியின் பெயரை எழுதிக் கொள்ளலாம். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Friday, 11 March 2022

எட்டாம் வகுப்பு – கணக்கு – மார்ச் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – கணக்குமார்ச் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

            மார்ச் மூன்றாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

எட்டாம் வகுப்பு – தமிழ் – மார்ச் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – தமிழ்மார்ச் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

            மார்ச் மூன்றாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Thursday, 3 March 2022

எட்டாம் வகுப்பு – தமிழ் – மார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – தமிழ்மார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

            மார்ச் இரண்டாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

எட்டாம் வகுப்பு – கணக்கு – மார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – கணக்குமார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

            மார்ச் இரண்டாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஏழாம் வகுப்பு – கணக்கு – மார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

ஏழாம் வகுப்பு – கணக்குமார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

            மார்ச் இரண்டாம் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஆறாம் வகுப்பு – கணக்கு – மார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

ஆறாம் வகுப்பு – கணக்குமார்ச் இரண்டாம் வாரப் பாடத்திட்டம்

            மார்ச் இரண்டாம் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Tuesday, 1 March 2022

10th, +1, +2 பொதுத்தேர்வு அட்டவணை

10th, +1, +2 பொதுத்தேர்வு அட்டவணை

Ø 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும்.

Ø 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28 வரை நடைபெறும்.

Ø 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30 வரை நடைபெறும்.

Ø 11 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 9முதல் மே 31 வரை  நடைபெறும்.

Ø +2தேர்வு முடிவுகள் ஜூன் 23 அன்று வெளியாகும்.

Ø ஜூன் 17 அன்று 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்.

Ø ஜூன் 7 அன்று 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும்.

10, +1, +2 வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Dowload

பள்ளி பரிமாற்றுத் திட்டம் பயன்பாட்டுச் சான்றிதழ் படிவம்

பள்ளி பரிமாற்றுத் திட்டம் பயன்பாட்டுச் சான்றிதழ் படிவம்

            அண்மையில் நடைபெற்ற பள்ளி பரிமாற்றுத் திட்டத்திற்கான செலவினம் குறித்து வட்டார வள மையத்திற்கு அளிக்க வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழ் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download