TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வான TNTET குறித்த அறிவிப்பை
ஆசிரியர் தேர்வாணையம் (TRB) அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு இணைய வழியில் மார்ச்
14, 2022 லிருந்து ஏப்ரல் 13, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு குறித்த விவரங்கள் அறிய கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment