Wednesday 25 May 2022

பள்ளி வேலை நாள் (2022-23) பட்டியல்

பள்ளி வேலை நாள் (2022-23) பட்டியல்

நடப்பு கல்வியாண்டுக்கான (2022 – 2023) பள்ளி வேலை நாள் பட்டியல்


 

ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்காட்டி (2022 – 2023)

ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்காட்டி (2022 – 2023)

            நடப்புக் கல்வியாண்டிற்கான (2022 – 2023) ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்காட்டியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

பள்ளிக்கல்விக்கான நாட்காட்டி (2022 – 2023)

பள்ளிக்கல்விக்கான நாட்காட்டி (2022 – 2023)

            நடப்புக் கல்வியாண்டிற்கான (2022 – 2023) பள்ளிக் கல்வித் துறைக்கான நாட்காட்டியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

நடப்பு கல்வியாண்டுக்கான (2022 – 2023) பள்ளி கால அட்டவணை விவரம்

நடப்பு கல்வியாண்டுக்கான (2022 – 2023) பள்ளி கால அட்டவணை விவரம்

பள்ளிகள் திறப்பு விவரம்

முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

ஜூன் 13, 2022

பதினொன்றாம் வகுப்பு

ஜூன் 27, 2022

பனிரெண்டாம் வகுப்பு

ஜூன் 20, 2022

வருகின்ற நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

பொதுத்தேர்வு அட்டவணை விவரம் (2023)

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவக்கம்

மார்ச் 13, 2023

பதினொன்றாம் பொதுத்தேர்வுகள் துவக்கம்

மார்ச் 14, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவக்கம்

ஏப்ரல் 3, 2023

Friday 13 May 2022

நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை – 2022

நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை – 2022

           வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு அளிக்க வேண்டிய 2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான நடுநிலைப் பள்ளிக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை – 2022

தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை – 2022

           வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு அளிக்க வேண்டிய 2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கப் பள்ளிக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

மாணவர் வருகைச் சுருக்கம் (2021 – 2022)

மாணவர் வருகைச் சுருக்கம் (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய மாணவர் வருகைச் சுருக்கப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Wednesday 11 May 2022

தேர்ச்சி அறிக்கை முகப்பு (2021 – 2022)

தேர்ச்சி அறிக்கை முகப்பு (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய தேர்ச்சி அறிக்கை முகப்பு படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

தேர்ச்சி அறிக்கை பொருளடக்கம் (2021 – 2022)

தேர்ச்சி அறிக்கை பொருளடக்கம் (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய தேர்ச்சி அறிக்கை பொருளடக்கம் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

தேர்ச்சி விதி படிவம் (2021 – 2022)

தேர்ச்சி விதி படிவம் (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய தேர்ச்சி விதி படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

மாணவர்கள் வேலை நாள் விவரம் (2021 – 2022)

மாணவர்கள் வேலை நாள் விவரம் (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய மாணவர்களுக்கான வேலை நாள் விவரப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஆசிரியர்கள் வேலை நாள் விவரம் (2021 – 2022)

ஆசிரியர்கள் வேலை நாள் விவரம் (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கான வேலை நாள் விவரப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Tuesday 10 May 2022

ஆசிரியர் விடுப்பு விவரம் (2021 – 2022)

ஆசிரியர் விடுப்பு விவரம் (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய தற்செயல் விடுப்புத் தவிர்த்த ஆசிரியர் விடுப்பு விவரப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஆசிரியர் விடுப்பு கால முகவரி (2021 – 2022)

ஆசிரியர் விடுப்பு கால முகவரி (2021 – 2022)

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய ஆசிரியர் விடுப்பு கால முகவரி படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Monday 9 May 2022

மாற்றுத் திறனுடைய மாணவர் விவரப் பட்டியல் 2021 - 2022

மாற்றுத் திறனுடைய மாணவர் விவரப் பட்டியல் 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய மாற்றுத் திறனுடைய மாணவர் விவரப் பட்டியல் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

இடைநின்றோர் விவரப் பட்டியல் 2021 - 2022

இடைநின்றோர் விவரப் பட்டியல் 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய இடைநின்றோர் விவரப் பட்டியல் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

விலையில்லாப் பொருட்கள் கேட்புப் பட்டியல் (தொடக்க நிலை) 2021 - 2022

விலையில்லாப் பொருட்கள் கேட்புப் பட்டியல் (தொடக்க நிலை) 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய தொடக்கப் பள்ளிகளுக்கான விலையில்லாப் பொருட்கள் கேட்புப் பட்டியல் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

விலையில்லாப் பொருட்கள் கேட்புப் பட்டியல் (நடுநிலை) 2021 - 2022

விலையில்லாப் பொருட்கள் கேட்புப் பட்டியல் (நடுநிலை) 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளிகளுக்கான விலையில்லாப் பொருட்கள் கேட்புப் பட்டியல் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

பள்ளி வயது பிள்ளைகள் விவரப் படிவம் 2021 - 2022

பள்ளி வயது பிள்ளைகள் விவரப் படிவம் 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய பள்ளி வயது பிள்ளைகள் விவரப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

மக்கள் தொகைக் கணக்குப் படிவம் 2021 - 2022

மக்கள் தொகைக் கணக்குப் படிவம் 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

இனவாரித் தேர்ச்சி சுருக்கம் (நடு நிலை) 2021 - 2022

இனவாரித் தேர்ச்சி சுருக்கம் (நடு நிலை) 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளிகளுக்கான இனவாரித் தேர்ச்சி சுருக்க படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

இனவாரித் தேர்ச்சி சுருக்கம் (தொடக்க நிலை) 2021 - 2022

இனவாரித் தேர்ச்சி சுருக்கம் (தொடக்க நிலை) 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தேர்ச்சி அறிக்கையோடு அளிக்க வேண்டிய தொடக்க பள்ளிகளுக்கான இனவாரித் தேர்ச்சி சுருக்க படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

மதிப்பெண் & தேர்ச்சி விவரப் பட்டியல் 2021 - 2022

மதிப்பெண் & தேர்ச்சி விவரப் பட்டியல் 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விவரப் பட்டியல். ஒவ்வொரு படிவத்திலும் 15 மாணவர்களுக்கான விவரங்கள் வரை நிரப்பலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வகுப்பு மற்றும் பிரிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டுக் கொண்டு மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விவரப் பட்டியல் தயாரித்துக் கொள்ளலாம். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Friday 6 May 2022

பிபனோசி எண் வரிசைகள் – ஓர் எளிய அறிமுகம்

பிபனோசி எண் வரிசைகள் – ஓர் எளிய அறிமுகம்

            கணிதம் அறிவியலின் அரசி எனப்படுகிறது.

            எண்ணியல் கணிதத்தின் அரசி எனப்படுகிறது. இது பிரடரிக் காஸின் கூற்று.

            எண்ணியலில் அழகிய இடம் வகிப்பவை தொடர் வரிசைகள். அதனுடைய சீரான தொடர் தன்மையால் அதில் புலப்படும் அழகு ஈர்ப்பைத் தர வல்லது.

            எண் தொடர் வரிசைகளில் பிபனோசி எண் வரிசையும் ஒன்று.

            பிபனோசி எண் தொடர் வரிசையானது பின்வருமாறு அமையும். அதாவது முன்புள்ள இரண்டு எண்களைக் கூட்டி அடுத்த எண் அமையும்.

            1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, … … …

            சூரியகாந்தி, டெஸ்ஸி, ஆஸ்டர்போன்ற மலர்களில் விதைகளின் அமைப்பு பிபனோசி தொடர் வரிசையில் அமைந்துள்ள எண் வரிசைக்கேற்பவே அமைந்துள்ளன என்பது ஆச்சரியம் தரக் கூடிய ஒன்றாகும்.

            ஆப்பிள், ரோஜா, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்டராபெர்ரி, பீச், ப்ளம்ஸ், பியர்ஸ் செஸ் போன்ற பூக்களின் இதழ்கள் 5. அன்னாசிப் பழத்தின் சுருள்கள் 8 அல்லது 13. இவை பிபனோசி எண் வரிசையில் வரும் எண்கள் என்பது கவனிக்கத்தக்கது.

            பிபனோசி எண் வரிசையை ஒட்டி ஒரு கணக்குப் புதிர் ஒன்றையும் பார்ப்போம்.

            1 முதல் 10 க்குள் நீங்கள் விரும்பும் இரண்டு இயல் எண்களைக் கருதிக் கொள்ளுங்கள். இப்போது புதிர் என்னவென்றால் இவ்விரு எண்களின் அடிப்படையில் அமையும் பிபனோசி வரிசையின் முதல் பத்து உறுப்புகளின் கூடுதலைக் காணுங்கள்.

            இப்புதிருக்கான விடையை நீங்கள் பின்வரும் முறையில் எளிதாகக் காண இயலும். எப்படியென்றால் இவ்வரிசையின் 7 வது உறுப்பைக் கண்டறிந்து அதை 11 ஆல் பெருக்கினால் அதுவே முதல் பத்து உறுப்புகளின் கூடுதலாகும்.

உதாரணத்துக்கு மேலே நாம் சொன்ன பிபனோசி வரிசையை எடுத்துக் கொள்வோம். அதில் நாம் கருதியுள்ள இரண்டு எண்கள் 1 ம் 1 ம். இதன் 7 ஆம் உறுப்பு 13. இதனை 11 ஆல் பெருக்கினால் 143. இதுவே அதன் முதல் பத்து உறுப்புகளின் கூடுதலாக அமையும்.

பிபனோசி எண் வரிசையை நடைமுறை வாழ்வைத் தொடர்புபடுத்தி பின்வரும் முறையில் எளிமையாகச் சொல்லலாம். இதற்கென குட்டிப் போடும் முயல் ஜோடிகளைக் கருதுவோம். ஒரு முயல் ஜோடி ஒவ்வொரு மாதமும் ஒரு ஜோடி குட்டிப் போடும். குட்டி முயல் ஜோடிகள் ஒரு மாதம் கழித்து ஒவ்வொரு மாதமும் ஒரு ஜோடி குட்டிப் போடும். இப்படியே ஒவ்வொரு மாதமும் முயல் ஜோடிகள் குட்டிப் போடுமானால் ஒவ்வொரு மாதமும் முயல் ஜோடிகள் போடும் குட்டிகளின் ஜோடிகளை நாம் பிபனோசி எண் வரிசையில் இருக்கும் எண்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் அமைவதைக் காணலாம்.

என்ன இப்போது உங்களுக்கு பிபனோசி எண் வரிசையின் மீது ஆர்வம் பிறந்து விட்டதா? இதே போல கணிதத்தின் அரசியான எண்ணியலின் ஒவ்வொரு எண் வரிசையிலும் சுவாரசியமான கணித அற்புதங்கள் பல இருக்கின்றன. அவற்றை இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாகக் காண்போம்.

*****

Thursday 5 May 2022

CCE மதிப்பீட்டுப் பதிவேடு 2021 - 2022

CCE மதிப்பீட்டுப் பதிவேடு 2021 - 2022

           2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான தொடர்ச்சியான ஒருங்கிணைந்த மதிப்பீட்டுப் படிவம். ஒவ்வொரு படிவத்திலும் 15 மாணவர்களுக்கான விவரங்கள் வரை நிரப்பலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வகுப்பு மற்றும் பிரிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டுக் கொண்டு பதிவேடாகப் பராமரிக்கலாம்.

இப்படிவங்களைப் பெற கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

பாட ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு

https://drive.google.com/file/d/1O-5281rRFjF8DUvtzaI1JdDQRq3vT_Uc/view?usp=sharing

கல்வி இணைச் செயல்கள் பதிவேடு

https://drive.google.com/file/d/1U99VYlvxQDrIRcCrk1AbAKd5kCS1UzxQ/view?usp=sharing

தரநிலை மதிப்பீட்டுப் பதிவேடு

https://drive.google.com/file/d/1x19ZNkdcfpnztpswmHEpab0-rNzDh0h2/view?usp=sharing