EMIS Online TC க்குப் பயன்படும் Personal Identification
Marks
EMIS Online TC க்குத் தேவைப்படும்
Personal Identification Marks இன் பட்டியல். இதனைத் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக்
கொள்ளலாம்.
1. இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்.
A mole on the left palm.
2. நெற்றியில் ஒரு மச்சம்.
A mole on the forehead.
3. ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்.
A mole on the index finger.
4. இடது முட்டியில் ஒரு தழும்பு.
A scar on the left knee.
5. வலது கணுக்காலில் ஒரு வடு.
A scar in the right ankle.
6. வலது முழங்கையில் ஒரு வடு.
A scar in the right elbow.
7. இடது கட்டை விரலில் ஒரு மச்சம்.
A mole on the left thumb.
8. வலது தொடையில் ஒரு தழும்பு.
A scar on the right thigh.
9. வலது கன்னத்தில் ஒரு மச்சம்.
A mole On the right cheek.
10. இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்.
A mole on the left shoulder.
11. வலதுபுற புருவத்தில் ஒரு
தழும்பு.
A scar on the right eyebrow.
12. வலது காதின் பின்புறத்தில்
ஒரு மச்சம்.
A mole on the back of the
right ear.
*****
No comments:
Post a Comment