ஜனவரி மாதத்தின் முக்கிய தினங்கள்
ஜனவரி 04 - உலக பிரெய்லி தினம்
ஜனவரி 06 - தேசிய தொழில் நுட்ப தினம்
ஜனவரி 09 - வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
(மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய
தினத்தைச் சிறப்பிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது)
ஜனவரி 10 - உலக சிரிப்பு தினம்
ஜனவரி 11 - லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்
ஜனவரி 11 - லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்
ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்
(சுவாமி விவேகானந்தரின் பிறந்த
நாளைச் சிறப்பிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது)
ஜனவரி 14 - சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட
தினம்
ஜனவரி 15 - இந்திய ராணுவ தினம்
ஜனவரி 23 - நாட்டுப்பற்றுக்கான தேசிய தினம்
(நேதாஜியின் பிறந்த தினத்தைச்
சிறப்பிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது)
ஜனவரி 24 - தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜனவரி 25 - தேசிய வாக்காளர் தினம்
& தேசிய சுற்றுலா தினம்
ஜனவரி 26 - இந்திய குடியரசு தினம்
ஜனவரி 30 - தியாகிகள் தினம்
(மகாத்மா காந்தியடிகளின் மறைவை
அனுசரிக்கும் விதமாக)
ஜனவரி 11
முதல் 17 வரை - சாலை பாதுகாப்பு வாரம்
ஜனவரி கடைசி
ஞாயிறு - உலக தொழுநோய் தினம்
*****
No comments:
Post a Comment