ஒரு பொது அறிவிற்காக...
1. நுண்ணுயிர்களால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களை மூன்றாகப் பிரிக்கிறார்கள்.
அவை என்னவென்று தெரியுமா?
பாக்டீரியாவால் உண்டாகும் நோய்கள்
|
வைரஸால் உண்டாகும் நோய்கள்
|
புரோட்டோசோவாவால் உண்டாகும் நோய்கள்
|
என்புருக்கி, காலரா, டைபாய்டு போன்றவை
|
பெரியம்மை, சளி, இளம்பிள்ளைவாதம்,
கொரோனா போன்றவை
|
மலேரியா போன்றவை
|
2. தற்போது (2020 இல்) உலகச் சுகாதார நிறுவனத்தித் தலைமை இயக்குநராக இருப்பவரின்
பெயர் என்ன தெரியுமா?
டெட்ரோஸ்
அதானம்
3. பத்து கோடி மக்கள் 1918 ஆம் ஆண்டு உயிரிழக்கக் காரணமான நோய் எதுவென்று
தெரியுமா?
ஸ்பானிஷ்
ப்ளூ
4. கொரோனாவைப் ப்ளேக் நோய் போன்றது என்று வர்ணித்தவர் யாரென்று தெரியுமா?
அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப்
5. கொரோனா நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாடு மாவட்டம் எதுவென்று தெரியுமா?
கிருஷ்ணகிரி
*****
No comments:
Post a Comment