Tuesday 28 June 2022

உயர் தொடக்க நிலை மெல்ல மலர்வோர்க்கான ஜூன் மாதத் தமிழ்ப் பயிற்சிகள்

உயர் தொடக்க நிலை மெல்ல மலர்வோர்க்கான

ஜூன் மாதத் தமிழ்ப் பயிற்சிகள்

உயர் தொடக்கநிலையான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மெல்ல மலர்வோர்க்கான ஜூன் மாதத் தமிழ்ப் பயிற்சிகள்

ஓரெழுத்து, ஈரெழுத்து மூவெழுத்து மற்றும் நான்கெழுத்துச் சொற்களை அறிமுகப்படுத்திக் கவனிக்கச் செய்து (Listening) அவற்றை வாசிக்கவும் (Reading), எழுதவும் (Writing) வைத்து, சொல்லக் கேட்டு எழுதச் செய்தலை (Dictation) இம்மாதத்தில் மேற்கொள்ளலாம்.

ஓரெழுத்துச் சொற்கள்

தா

மா

வா

தீ

நீ

பூ

கை

தை

பை

மை

போ

ஈரெழுத்துச் சொற்கள்

கல்

கால்

கண்

காது

வாய்

முடி

பல்

பால்

படி

சிரி

சொல்

தேன்

நாய்

மீன்

நீர்

ஆடு

காடு

மாடு

பசி

சரி

மணி

மூவெழுத்துச் சொற்கள்

கல்வி

பள்ளி

பாடம்

பாடல்

ஆடல்

அன்பு

அறிவு

நட்பு

தமிழ்

குயில்

மயில்

அழகு

இனிமை

முயல்

வாத்து

அணில்

மூக்கு

முகம்

நாக்கு

முழம்

குளம்

நான்கெழுத்துச் சொற்கள்

இல்லம்

இன்பம்

படிப்பு

நண்பர்

உலகம்

மக்கள்

வாழ்க்கை

உழைப்பு

நாணயம்

பாராட்டு

சிறப்பு

சிரிப்பு

விலங்கு

தாவரம்

கூட்டல்

முறுக்கு

இனிப்பு

கசப்பு

குழம்பு

வட்டம்

சதுரம்

*****

Thursday 23 June 2022

ஆறாம் வகுப்பு – கணக்கு – ஜூன் ஐந்தாம் – வாரப் பாடத்திட்டம்

ஆறாம் வகுப்பு – கணக்கு  ஜூன் ஐந்தாம் – வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, ஐந்தாம் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஏழாம் வகுப்பு – கணக்கு – ஜூன் ஐந்தாம் வாரப் பாடத்திட்டம்

ஏழாம் வகுப்பு – கணக்குஜூன் ஐந்தாம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, ஐந்தாம் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

எட்டாம் வகுப்பு – கணக்கு – ஜூன் ஐந்தாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – கணக்குஜூன் ஐந்தாம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, ஐந்தாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

எட்டாம் வகுப்பு – தமிழ் – ஜூன் ஐந்தாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – தமிழ்ஜூன் ஐந்தாம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, ஐந்தாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான (சொற்பூங்கா & எழுத்துகளின் பிறப்பு) பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Sunday 19 June 2022

எட்டாம் வகுப்பு – தமிழ் – ஜூன் நான்காம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – தமிழ்ஜூன் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, நான்காம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான (தமிழ் வரிவடிவ வளர்ச்சி) பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

எட்டாம் வகுப்பு – கணக்கு – ஜூன் நான்காம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – கணக்குஜூன் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, நான்காம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஏழாம் வகுப்பு – கணக்கு – ஜூன் நான்காம் வாரப் பாடத்திட்டம்

ஏழாம் வகுப்பு – கணக்குஜூன் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, நான்காம் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஆறாம் வகுப்பு – கணக்கு – ஜூன் நான்காம் – வாரப் பாடத்திட்டம்

ஆறாம் வகுப்பு – கணக்கு  ஜூன் நான்காம் – வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, நான்காம் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Thursday 16 June 2022

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கான களங்கள்

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கான களங்கள்

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கான களங்கள்

தமிழ்

1. பாடல் களம்

2. கதைக் களம்

3. படித்தல் களம்

4. படைத்தல் களம்

5. செயல்பாட்டுக் களம்

English

1. Song corner

2. Story corner

3. Reading corner

4. Activity corner

5. Craft corner

கணக்கு

1. பாட்டுக் களம்

2. கலையும் கைவண்ணம்

3. பொம்மலாட்டக் களம்

4. செயல்பாட்டுக் களம்

5. வினாடி வினா

6. பேச்சும் தனி நடிப்பும்

பொதுவான வகுப்பறை களங்கள்

1. பாடல் களம் / song corner

2. கதைக் களம்/ story corner

3. படித்தல் களம் / reading corner

4. படைத்தல் களம் / creativity corner

5. செயல்பாட்டுக் களம் / activity corner

6. கலையும் கைவண்ணமும் / Art and craft corner

7. பொம்மலாட்டக் களம் / puppet corner

8.  வினாடி வினா களம் / Quiz corner

9. பேச்சும் தனி நடிப்பும்

எட்டாம் வகுப்பு – கணக்கு – ஜூன் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – கணக்குஜூன் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, மூன்றாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஏழாம் வகுப்பு – கணக்கு – ஜூன் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

ஏழாம் வகுப்பு – கணக்குஜூன் மூன்றாம் வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, மூன்றாம் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஆறாம் வகுப்பு – கணக்கு – ஜூன் மூன்றாம் – வாரப் பாடத்திட்டம்

ஆறாம் வகுப்பு – கணக்கு ஜூன் மூன்றாம் – வாரப் பாடத்திட்டம்

            ஜூன் 2022, மூன்றாம் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download