Thursday 2 June 2022

ஜூன் 2022 மாத கல்வி நாட்காட்டி

ஜூன் 2022 மாத கல்வி நாட்காட்டி

02.06.2022 முதல்

10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான   விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்

04.06.2022

BEO அலுவலக குறைதீர் நாள்

13.06.2022

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

06.06.2022 முதல் 10.06.2022 வரை

(5 நாட்கள்)

1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

23.06.2022 & 24.06.2022 (2 நாட்கள்)

4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு SPOKEN ENGLISH  பயிற்சி

17.06.2022

STEM TRAINING DIST LEVEL ( உயர் தொடக்க நிலை அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு)

17.06.2022

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

18.06.2022

CRC MEETING

20.06.2022

12 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

23.06.2022

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

24.06.2022

உயர் தொடக்க நிலை ஆங்கில ஆசிரியர்களுக்கு SPOKEN ENGLISH TRAINING

27.06.2022

11 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை.

No comments:

Post a Comment