உயர் தொடக்க நிலை மெல்ல மலர்வோர்க்கான
ஜூன் மாதத் தமிழ்ப் பயிற்சிகள்
உயர் தொடக்கநிலையான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை
பயிலும் மெல்ல மலர்வோர்க்கான ஜூன் மாதத் தமிழ்ப் பயிற்சிகள்
ஓரெழுத்து, ஈரெழுத்து மூவெழுத்து மற்றும் நான்கெழுத்துச் சொற்களை
அறிமுகப்படுத்திக் கவனிக்கச் செய்து (Listening) அவற்றை வாசிக்கவும் (Reading), எழுதவும்
(Writing) வைத்து, சொல்லக் கேட்டு எழுதச் செய்தலை (Dictation) இம்மாதத்தில் மேற்கொள்ளலாம்.
ஓரெழுத்துச் சொற்கள்
ஈ |
தா |
மா |
வா |
தீ |
நீ |
பூ |
கை |
தை |
பை |
மை |
போ |
ஈரெழுத்துச் சொற்கள்
கல் |
கால் |
கண் |
காது |
வாய் |
முடி |
பல் |
பால் |
படி |
சிரி |
சொல் |
தேன் |
நாய் |
மீன் |
நீர் |
ஆடு |
காடு |
மாடு |
பசி |
சரி |
மணி |
மூவெழுத்துச் சொற்கள்
கல்வி |
பள்ளி |
பாடம் |
பாடல் |
ஆடல் |
அன்பு |
அறிவு |
நட்பு |
தமிழ் |
குயில் |
மயில் |
அழகு |
இனிமை |
முயல் |
வாத்து |
அணில் |
மூக்கு |
முகம் |
நாக்கு |
முழம் |
குளம் |
நான்கெழுத்துச் சொற்கள்
இல்லம் |
இன்பம் |
படிப்பு |
நண்பர் |
உலகம் |
மக்கள் |
வாழ்க்கை |
உழைப்பு |
நாணயம் |
பாராட்டு |
சிறப்பு |
சிரிப்பு |
விலங்கு |
தாவரம் |
கூட்டல் |
முறுக்கு |
இனிப்பு |
கசப்பு |
குழம்பு |
வட்டம் |
சதுரம் |
*****
No comments:
Post a Comment