Monday, 31 August 2020

பாடப்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்ய…

பாடப்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்ய…

முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி Class, Medium, Term என்பதில் தேவையானதைக் கொடுத்து தேவையான பாடப்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இணைப்புக்குக் சொடுக்கவும்.

 Click Here to Download Text Books

Sunday, 30 August 2020

விலையில்லாப் பொருட்கள் விவரப் படிவம்

விலையில்லாப் பொருட்கள் விவரப் படிவம்

வட்டாரக் கல்வி அலுவகத்துக்குக் கொடுக்க வேண்டிய விலையில்லாப் பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள் விவரப் பட்டியல் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

சேர்க்கை விவரப் படிவம் மற்றும் சுருக்கம்

சேர்க்கை விவரப் படிவம் மற்றும் சுருக்கம்

வட்டாரக் கல்வி அலுவகத்துக்குக் கொடுக்க வேண்டிய மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் விவரச் சுருக்கப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

செப்டம்பர் மாத சம்பளப் பட்டியல் தயார் செய்ய…

செப்டம்பர் மாத சம்பளப் பட்டியல் தயார் செய்ய…

கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பளப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து அடிப்படை சம்பளம், பிடித்தம் உள்ளிட்ட கட்டங்களைச் சொடுக்கி விவரங்களைப் பதிவு செய்தால் அகவிலை படி உட்பட, நிகர ஊதியம் தாமாகவே கணக்கீடு செய்யப்பட்டு விடும். 12 ஆசிரியர்கள் வரை சம்பளப் பட்டியல் தயார் செய்ய உதவும் இப்பட்டியலைத் தேவைக்கேற்ப நிரல்களை (Rows) Copy – Paste செய்து கூட்டியோ, Delete செய்து குறைத்தோ தங்கள் பள்ளியின் ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப பயன்படுதித்திக் கொள்ளலாம். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

மாதாந்திர அறிக்கையை MS Word இல் தயார் செய்ய…

மாதாந்திர அறிக்கையை MS Word இல் தயார் செய்ய…

கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து தேவையான கட்டங்களைச் சொடுக்கி விவரங்களைப் பதிவு செய்தால் MS Word இல் மாதாந்திர அறிக்கை தயார் ஆகி விடும். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Wednesday, 26 August 2020

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெற…

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெற…

நாடு முழுவதும் செப்டம்பர் 13, 2020 இல் நடக்கவுள்ள நீட் (NEET - 2020) தேர்வுக்கான Hall Ticket ஐ இணையத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. Hall Ticket ஐ Download செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html

Sunday, 23 August 2020

தேர்வுநிலை / சிறப்பு நிலை பெறுவதற்கான படிவம்

தேர்வுநிலை / சிறப்புநிலை பெறுவதற்கான படிவம்

தேர்வு நிலை / சிறப்புநிலை பெறுவதற்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

IED பெண்கல்வி ஊக்கத்தொகைக்கான பயனீட்டுச் சான்று படிவம்

IED பெண்கல்வி ஊக்கத்தொகைக்கான பயனீட்டுச் சான்று படிவம்

IED பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உதவித்தொகைகக்கான பயனீட்டுச் சான்று தொடர்பாக வட்டார வள மையத்தில் அளிக்க வேண்டிய சான்று படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.

 Click Here to Download


இல்லம் சார்ந்த IED குழந்தைகளுக்கான பயனீட்டுச் சான்று படிவம்

இல்லம் சார்ந்த IED குழந்தைகளுக்கான பயனீட்டுச் சான்று படிவம்

இல்லம் சார்ந்த IED குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உதவித்தொகைகக்கான பயனீட்டுச் சான்று தொடர்பாக வட்டார வள மையத்தில் அளிக்க வேண்டிய சான்று படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.

 Click Here to Download


புதிய கல்விக் கொள்கை (NEP) - 2020 குறித்துக் கருத்து தெரிவிக்க…

புதிய கல்விக் கொள்கை (NEP) - 2020 குறித்துக் கருத்து தெரிவிக்க…

              இன்று 24.08.2020 முதல் 31.08.2020 வரை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்கள் புதிய கல்விக் கொள்கை - 2020 குறித்துக் கீழ்கண்ட இணையதள முகவரி மூலம் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கருத்து தெரிவிப்பதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://innovateindia.mygov.in/nep2020


Friday, 21 August 2020

மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பக் கடிதம்

மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பக் கடிதம்

பெற்றோர் / பாதுகாவலர் மாணவரின் மாற்றுச் சான்றிதழைப் பெறுவதற்கு முன் அளிக்க வேண்டிய விண்ணப்பக் கடிதத்தைப் பெற கீழே சொடுக்கவும்.

 Click Here to Download

சேர்க்கை விண்ணப்பம்

சேர்க்கை விண்ணப்பம்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும்.

 Click Here to Download

Monday, 10 August 2020

ஏழை / விதவைத் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இலவசக் குறிப்பேடுகள் வழங்க உள்ள படிவம்

ஏழை / விதவைத் தாய்மார்களின் குழந்தைகளுக்கு

இலவசக் குறிப்பேடுகள் வழங்க உள்ள படிவம்

ஏழை / விதவைத் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இலவசக் குறிப்பேடுகள் வழங்க உள்ள படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Sunday, 9 August 2020

SSLC தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

SSLC தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

10.08.2020 - இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காலை 9. 30 மணி அளவிலிருந்து மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த நாளைப் பதிவு செய்து கீழ் காணும் இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். இணையதளங்களின் இணைப்புகளைப் பெற கீழே சொடுக்கவும்.

http://tnresults.nic.in/

https://dge1.tn.nic.in

https://dge2.tn.nic.in


Thursday, 6 August 2020

கொரோனாவுக்கான சித்த மருத்துவக் கையேடு

 

கொரோனாவுக்கான சித்த மருத்துவக் கையேடு

இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித் துறையால் வெளியிடப்பட்டுள்ள சித்த மருத்துவக் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்

இரண்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரலை வகுப்பு வாரியாகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


25 ஆண்டுகால இழுக்கில்லா பணிக்கு ரூ. 2000/- பெறுவதற்கான படிவம்

25 ஆண்டுகால இழுக்கில்லா பணிக்கு ரூ. 2000/- பெறுவதற்கான படிவம்

25 ஆண்டு காலம் இழுக்கில்லாமல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வெகுமானமாக வழங்கப்படும் ரூ. 2000/- ஐ பெறுவதற்கான படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.

 Click Here to Download


Monday, 3 August 2020

ஆகஸ்ட் – 2020 சம்பளக் கேட்புப் பட்டியல் தயாரிக்க…

ஆகஸ்ட் – 2020 சம்பளக் கேட்புப் பட்டியல் தயாரிக்க…
ஆகஸ்ட் – 2020 க்கான சம்பளக் கேட்புப் பட்டியல் தயாரித்து அலுவலகத்திற்கு அனுப்பத் தேவையான Excel படிவம். இப்படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் :
தலைப்பில் நிரப்ப வேண்டியவை :
1.
School No.
2.
Name of the School
மொத்த ஊதியம் கணக்கிடும் பகுதியில் நிரப்ப வேண்டியவை :
(இவைகளை நிரப்பினால் D.A., Grant Total ஆகிய   கலங்கள் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்)
1.
Name of the teacher, designation & A/C No.
2.
Basic Pay
3.
H.R.A.
4.
M.A.
5.
S.A
Offoce Recovery பகுதியில் நிரப்ப வேண்டியவை :
(இவைகளை நிரப்பினால் CPS, Total Govt Reduction, Try Net ஆகிய கலங்கள் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்)
1.
S.P.F. 1
2.
S.P.F. 2
3.
F.B.F.
4.
General H.F.
5.
Festival Advance
6.
I.T.
Office Recovery பகுதியில் நிரப்பப்பட வேண்டியவை :
(இவைகளை நிரப்பினால் Office Rec Total, Net Amount ஆகிய கலங்கள் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்)
1.
Society
2.
R.D.
3.
L.I.C.
இப்படிவத்தில் மேற்காணும் விவரங்களை நிரப்பினால் தாமாகவே சம்பளம் கணக்கிடும் வகையில் இப்படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 ஆசிரியர்களுக்கு கணக்கிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படிவத்தை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏற்ப நிரைகளின் (Row) எண்ணிக்கையை Copy – Paste செய்து கூட்டியோ, Delete செய்து குறைத்தோ கொள்ளலாம். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


Sunday, 2 August 2020

பள்ளித் திறப்புக் குறித்துக் கல்வி அலுவருக்கு வழங்கும் கடித மாதிரி

பள்ளித் திறப்புக் குறித்துக் கல்வி அலுவருக்கு வழங்கும் கடித மாதிரி
பள்ளித் திறப்புக் குறித்துப் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி அதன் அடிப்படையில் தலைமையாசிரியர் கல்வி அலுவலருக்கு வழங்க வேண்டிய கடித மாதிரி மற்றும் உறுதியளிப்பு படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.
கடித மாதிரி

உறுதியளிப்புப் படிவம்


Saturday, 1 August 2020

பள்ளித் திறப்புக் குறித்துப் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புப் படிவம்

பள்ளித் திறப்புக் குறித்துப் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புப் படிவம்
பள்ளித் திறப்புக் குறித்தான பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும் இப்படிவத்தைப் பெற்றோர்களைச் சந்தித்து நிரப்பச் சொல்லியோ அல்லது பெற்றோர்கள்  கருத்துகளைச் சொல்ல ஆசிரியர் நிரப்பியோ பயன்படுத்தலாம். பெற்றோர்களின் கருத்துக் கேட்புக்குப் பின் ஒட்டு மொத்த பெற்றோர்களின் ஒருங்கிணைந்த கருத்தைத் திரட்டி அது குறித்து ஆசிரியர்கள் கல்வி அவலுவலர்களுக்குத் தெரிவிக்க இப்படிவம் உதவும். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.