Monday, 3 August 2020

ஆகஸ்ட் – 2020 சம்பளக் கேட்புப் பட்டியல் தயாரிக்க…

ஆகஸ்ட் – 2020 சம்பளக் கேட்புப் பட்டியல் தயாரிக்க…
ஆகஸ்ட் – 2020 க்கான சம்பளக் கேட்புப் பட்டியல் தயாரித்து அலுவலகத்திற்கு அனுப்பத் தேவையான Excel படிவம். இப்படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் :
தலைப்பில் நிரப்ப வேண்டியவை :
1.
School No.
2.
Name of the School
மொத்த ஊதியம் கணக்கிடும் பகுதியில் நிரப்ப வேண்டியவை :
(இவைகளை நிரப்பினால் D.A., Grant Total ஆகிய   கலங்கள் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்)
1.
Name of the teacher, designation & A/C No.
2.
Basic Pay
3.
H.R.A.
4.
M.A.
5.
S.A
Offoce Recovery பகுதியில் நிரப்ப வேண்டியவை :
(இவைகளை நிரப்பினால் CPS, Total Govt Reduction, Try Net ஆகிய கலங்கள் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்)
1.
S.P.F. 1
2.
S.P.F. 2
3.
F.B.F.
4.
General H.F.
5.
Festival Advance
6.
I.T.
Office Recovery பகுதியில் நிரப்பப்பட வேண்டியவை :
(இவைகளை நிரப்பினால் Office Rec Total, Net Amount ஆகிய கலங்கள் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்)
1.
Society
2.
R.D.
3.
L.I.C.
இப்படிவத்தில் மேற்காணும் விவரங்களை நிரப்பினால் தாமாகவே சம்பளம் கணக்கிடும் வகையில் இப்படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 ஆசிரியர்களுக்கு கணக்கிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படிவத்தை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏற்ப நிரைகளின் (Row) எண்ணிக்கையை Copy – Paste செய்து கூட்டியோ, Delete செய்து குறைத்தோ கொள்ளலாம். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment