பள்ளித் திறப்புக் குறித்துப் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புப் படிவம்
பள்ளித் திறப்புக்
குறித்தான பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும் இப்படிவத்தைப் பெற்றோர்களைச் சந்தித்து
நிரப்பச் சொல்லியோ அல்லது பெற்றோர்கள் கருத்துகளைச்
சொல்ல ஆசிரியர் நிரப்பியோ பயன்படுத்தலாம். பெற்றோர்களின் கருத்துக் கேட்புக்குப் பின்
ஒட்டு மொத்த பெற்றோர்களின் ஒருங்கிணைந்த கருத்தைத் திரட்டி அது குறித்து ஆசிரியர்கள்
கல்வி அவலுவலர்களுக்குத் தெரிவிக்க இப்படிவம் உதவும். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment