மாதாந்திர அறிக்கையை MS Word இல் தயார் செய்ய…
கீழே இணைப்பில்
கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து தேவையான கட்டங்களைச் சொடுக்கி
விவரங்களைப் பதிவு செய்தால் MS Word இல் மாதாந்திர அறிக்கை தயார் ஆகி விடும்.
Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
No comments:
Post a Comment