எட்டாம் வகுப்பு – தமிழ் – மார்ச் முதல் வாரப் பாடத்திட்டம்
மார்ச் முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு
தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – தமிழ் – மார்ச் முதல் வாரப் பாடத்திட்டம்
மார்ச் முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு
தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – கணக்கு – மார்ச் முதல் வாரப் பாடத்திட்டம்
மார்ச் முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு
கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
ஏழாம் வகுப்பு – கணக்கு – மார்ச் முதல் வாரப் பாடத்திட்டம்
மார்ச் முதல் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு
கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
ஆறாம் வகுப்பு – கணக்கு – மார்ச் முதல் வாரப் பாடத்திட்டம்
மார்ச் முதல் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு
கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
TNPSC Group 2, 2A பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(TNPSC) Group II & IIA பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணிகளுக்கு இணைய வழியில் (online) 23.02.2022 முதல் 23.03.2022 வரை
விண்ணப்பிக்கலாம்.
இதற்கான முதனிலைத் தேர்வு 21.05.2022 அன்று நடைபெறும் எனத் தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
இப்பணிகள் குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – தமிழ் – பிப்ரவரி நான்காம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி நான்காம் வாரத்திற்கான எட்டாம்
வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி நான்காம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி நான்காம் வாரத்திற்கான எட்டாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஏழாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி நான்காம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி நான்காம் வாரத்திற்கான ஏழாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஆறாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி நான்காம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி நான்காம் வாரத்திற்கான ஆறாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிய …
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலில் (பிப்ரவரி 19, 2022) நீங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியை உங்களது வாக்காளர்
அடையாள அட்டை எண்ணைக் கொண்டு அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை அறிய…
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலுக்கான (பிப்ரவரி 19, 2022) மாவட்ட வாரியான வாக்கு எண்ணிக்கை மையங்களை அறிய கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களின் கைபேசி எண்களைப் பெற…
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலுக்கான (பிப்ரவரி 19, 2022) தேர்தல் பார்வையாளர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின்
கைபேசி எண்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டைப் பெற…
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலுக்கான (பிப்ரவரி 19, 2022) வேட்பாளர் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைப் பெற…
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலில் (பிப்ரவரி 19, 2022) உங்களது பகுதிக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் துணை
வாக்காளர் பட்டியலைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – தமிழ் – பிப்ரவரி மூன்றாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி மூன்றாம் வாரத்திற்கான எட்டாம்
வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி மூன்றாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி மூன்றாம் வாரத்திற்கான எட்டாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஏழாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி மூன்றாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி மூன்றாம் வாரத்திற்கான ஏழாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஆறாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி மூன்றாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி மூன்றாம் வாரத்திற்கான ஆறாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
+2 படித்தவர்களுக்கு மத்திய அரசின் 5000 பணிகள்
+2 வில் அறிவியல், கணிதப் பாடப் பிரிவுகளில்
தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான ஸ்டாப் செலக்சன் கமிஷன்
நடத்தும் ‘Combined Higher Secondary Level Examination’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் 01.01.2022 அன்று
18 வயதிலிருந்து 27 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.
100/-
இத்தேர்வுக்கு இணைய வழியில்
07.03.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்தேர்வு குறித்த விவரங்களை அறிய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
உங்கள் வாக்குச்சாவடியை அறிய…
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு நீங்கள் வாக்களிக்க இருக்கும்
வாக்குச்சாவடி குறித்து அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
IAS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
861 குடிமை பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணிகளுக்கான தேர்வாணையக் குழு (யு.பி.எஸ்.ஸி.) அறிவித்துள்ளது. ஏதேனும் ஓர் இளநிலை படிப்பு முடித்தவர் இத்தேர்வு எழுத தகுதியானோர் ஆவர். இத்தேர்வு எழுத 01.08.2022 அன்று 21 வயதிலிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு 22.02.2022 அன்றுக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்து மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-22-engl-020222F.pdf
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து கொள்ள…
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலில் உங்களது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
PG - TRB ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய…
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி
இயக்குநர், கணினி பயிற்றுநருக்கான தேர்வறை நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான
இணைப்புகள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. Hall Ticket ஐப் பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
எங்கள் தேசம் இந்திய தேசம்! – பாடல்
(வகுப்பறையில்
இப்பாடலைப் பாடும் ஒவ்வொரு முறையும் ஒற்றுமையுணர்வையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் உருவாக்கத்
தவறியதில்லை. ஒவ்வொரு வகுப்பறையிலும் பாடப்பட வேண்டிய இப்பாடல் உங்கள் வகுப்பறையிலும்
ஒலிக்கட்டும்.)
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறித்தவர்கள்
எங்களின் சகோதரர்கள்!
வேறு வேறு வண்ணப் பூக்கள்
ஒன்று சேர்ந்த மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறு என்றாலும்
வாசம் என்றும் ஒன்றுதான்!
(எங்கள்
தேசம்)
சிந்து கங்கை பிரமபுத்திரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்!
(எங்கள்
தேசம்)
பேசும் மொழியும் வாழும் இடமும்
வேறு வேறு ஆனால் என்ன?
பாச உணர்வும் பண்பும் அன்பும்
தேசம் முழுதும் ஒன்றுதான்!
(எங்கள்
தேசம்)
எட்டாம் வகுப்பு – தமிழ் – பிப்ரவரி இரண்டாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்கான எட்டாம்
வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி இரண்டாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்கான எட்டாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஏழாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி இரண்டாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்கான ஏழாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஆறாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி இரண்டாம் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்கான ஆறாம்
வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – தமிழ் – பிப்ரவரி முதல் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு
தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
எட்டாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி முதல் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு
கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
ஏழாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி முதல் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி முதல் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு
கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
ஆறாம் வகுப்பு – கணக்கு – பிப்ரவரி முதல் வாரப் பாடத்திட்டம்
பிப்ரவரி முதல் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு
கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.