Saturday 5 February 2022

PG - TRB ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய…

PG - TRB ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய…

            முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநருக்கான தேர்வறை நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. Hall Ticket ஐப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.trb.tn.nic.in/

No comments:

Post a Comment