Wednesday 23 February 2022

TNPSC Group 2, 2A பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

TNPSC Group 2, 2A பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group II & IIA பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பணிகளுக்கு இணைய வழியில் (online) 23.02.2022 முதல் 23.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான முதனிலைத் தேர்வு 21.05.2022 அன்று நடைபெறும் எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இப்பணிகள் குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.tnpsc.gov.in/Document/english/2022_03_CCSE_II_Notfn_Eng_Final.pdf

            இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==

No comments:

Post a Comment