Thursday, 10 February 2022

+2 படித்தவர்களுக்கு மத்திய அரசின் 5000 பணிகள்

+2 படித்தவர்களுக்கு மத்திய அரசின் 5000 பணிகள்

            +2 வில் அறிவியல், கணிதப் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான ஸ்டாப் செலக்சன் கமிஷன் நடத்தும் ‘Combined Higher Secondary Level Examination’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

            விண்ணப்பிப்பவர்கள் 01.01.2022 அன்று 18 வயதிலிருந்து 27 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

            தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100/-

            இத்தேர்வுக்கு இணைய வழியில் 07.03.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்தேர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf

தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ssc.nic.in/

No comments:

Post a Comment