INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை
1. |
முதலில் பள்ளியின் UDISE எண்ணைப்
புதுப்பித்தல் (update) செய்யவும். |
|
2. |
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி எனில்
6 முதல் 10 வகுப்பு வரை 5 மாணவர்களை வகுப்புக்கு ஒன்று வீதமோ அல்லது ஒரே வகுப்பிலோ
தேர்வு செய்து கொள்ளலாம். 5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நடுநிலைப் பள்ளி எனில் 6 முதல் 8 வரை 3 மாணவர்களை வகுப்புக்கு ஒன்று வீதமோ அல்லது
ஒரே வகுப்பிலோ தேர்வு செய்து கொள்ளலாம். |
|
3. |
மாணவர் விவரங்கள் |
பெயர் |
பெற்றோர் பெயர் |
||
வகுப்பு |
||
ஆதார் எண் |
||
கைபேசி எண் |
||
இனம் |
||
புகைப்படம் (JPG,PNG FORMAT FILE
SIZE 2MB) |
||
வங்கிக் கணக்குப் புத்தகம் |
||
4. |
செயல்திட்ட விவரங்கள் |
செயல்திட்ட தலைப்பு (ஒவ்வொரு மாணவருக்கும்) |
செயல்திட்ட கருத்துரு (300 வார்த்தைகளுக்கு
மிகாமல்). இக்கருத்ருவைத் தட்டச்சு செய்தோ அல்லது கையால் எழுதி Scan செய்து JPG
/ PNG / WORD / PDF FORMAT இல் FILE SIZE 2MB அளவுக்கும் பதிவேற்றம் செய்யலாம். செயல்திட்டத்தைத்
தமிழ் மொழியிலும் பதிவேற்றம் செய்யலாம். மேலும் செயல்திட்டம் தொடர்பான படங்கள், ஒலிப்பதிவுகள்
(5MB Size), காணொலிகள் (5MB Size) போன்றவற்றையும் பதிவேற்றம் செய்யலாம் எனினும் இது
கட்டாயம் இல்லை. |
||
5. |
வழிகாட்டி ஆசிரியர் விவரம் |
பெயர் |
கைபேசி எண் |
||
6. |
தலைமை ஆசிரியர் விவரம் |
பெயர் |
கைபேசி எண் |
||
7. |
மாணவர் தேர்வு |
குறிப்பிட்ட மாணவர்களைச் செயல்திட்டத்திற்குத்
தேர்வு செய்வதற்கான காரணம் குறித்து வழிகாட்டி ஆசிரியரின் கருத்து |
8. |
விண்ணப்பிக்க… (இணைப்பைச் சொடுக்கவும்) |
http://www.inspireawards-dst.gov.in/userp/school-authority.aspx |
No comments:
Post a Comment