Thursday, 31 December 2020

DIKSHA இணையதளம் மூலம் இணையவழி பயிற்சி பெற…

DIKSHA இணையதளம் மூலம் இணையவழி பயிற்சி பெற…

            DIKSHA இணையதளம் மூலமாகவும் Safety and Secutiry மற்றும் SMC & SMDC இணையவழி பயிற்சிகளைப் பெற முடியும். DIKSHA செயலியில் பயன்படுத்தும் பயனீட்டுச் சொல் (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஐ DIKSHA இணையதள முகவரியிலும் பயன்படுத்திச் செயலி மூலமாகப் பெறும் இணையவழிப் பயிற்சியை இணையதளம் மூலமாக எளிதாகப் பெறலாம். செயலி மூலமாகச் செய்வதில் உள்ள ஒரு சில இடர்பாடுகள் இல்லாமல் விரைவாகப் பயிற்சியைச் செய்து முடிப்பதற்கு DIKSHA இணையதளம் உதவுகிறது. DIKSHA இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணையதள முகவரியைச் சொடுக்கவும்.

 https://diksha.gov.in/learn?selectedTab=course

சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி உதவியாளர் பணி

சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி உதவியாளர் பணி

சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி உதவியாளர் பணிக்கு 03.02.2021 க்குள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.mhc.tn.gov.in/recruitment/login

திருச்சி NIT இல் இளநிலை உதவியாளர் பணி

திருச்சி NIT இல் இளநிலை உதவியாளர் பணி

            திருச்சியில் உள்ள NIT இல் இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கு 18.01.2021 க்குள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 https://recruitment.nitt.edu/GroupBC/

Thursday, 24 December 2020

SMC & SMDC பயிற்சியின் Session விவரப் பட்டியல்

SMC & SMDC பயிற்சியின் Session விவரப் பட்டியல்

            தற்போது (டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும்  பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SMC & SMDC) குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் Sessions விவரப் பட்டியல். இவ்விவரப் பட்டியலை அறிந்து கொள்வதன் வாயிலாக பயிற்சியை நிறைவாக விடுபடுதல் இன்றி மேற்கொள்ள இயலும்.

Session

Session இல் அடங்கியுள்ளவை

பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

SMC Introduction

Group Activity – 1

School Development Plan Preparation

School Development Plan Explanation Video

SMC Roles and Fuctions Materials

SMC Roles and Functions Video

சமூகத் தணிக்கை

Social Audit Material

Social Audit Video

Group Activity – 2

Report

செயல்பாடு – 2

சமூகத் தணிக்கையை எங்கு, யாரிடம் மேற்கொள்வது? என்பதைப் புரிந்து கொள்ளுதல்

பயிற்சி – 1

SMC – Part 1

வினாடி வினா – 1

பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள்

School Facilities Material

School Facilities Video

Group Activity – 3

SMC Participation

செயல்பாடு – 3

பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள்

கூட்டுச் சுவரில் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்

பள்ளி சுகாதாரம்

School Hygiene Material

School Hygiene Video

Healthy Food

Mid Day Meals

Drinking Water

Hygienic Toilet

Environmental Hygiene

செயல்பாடு – 4

பள்ளி சுகாதாரம்

திரையில் சொடுக்கி கருத்தை அறிந்து கொள்ளுதல்

பயிற்சி – 2

SMC – Part 2

வினாடி வினா – 2

குழந்தைகளின் உரிமைகள்

POCSO and Child Rights Module

POCSO and Child Rights Video

Fundamental Rights

SMC Roles

செயல்பாடு – 5

குழந்தைகளின் உரிமைகள்

சட்டங்களை வரிசைப்படுத்துதல்

பாலினச் சமத்துவம்

Gender Equality Material

Gender Equality Video

Group Activity – 4

Discussions and Comments Material

செயல்பாடு – 6

பள்ளிகளில் பாலினச் சமத்துவம்

கூட்டுச் சுவரில் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்

பயிற்சி – 3

SMC – Part 3

வினாடி வினா – 3

பேரிடர் மேலாண்மை

Disaster Management Material

In Corona Period School and Classroom Management

Corona Disaster Management Material

Disaster Management Video

Natural Disaster and Safety Methods

Man – Made Disasters and Safety Methods

Establishment of SMC Role

செயல்பாடு – 7

பேரிடர் மேலாண்மை

படங்களை சரியானை வரிசையில் ஒழுங்கமைத்தல்

கல்வியில் புதுமைகள்

Innovations in Education Material

Electronic Technology Resources

SMC Participation in E.I.

செயல்பாடு – 8

கல்வியில் புதுமைகள்

கோடிட்ட இடங்களை நிரப்புதல்

பயிற்சி – 4

SMC – Part 4

வினாடி வினா – 4

பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு

School Standards and Evaluation Material

School Standards and Evaluation Video

Domains and Essential Standards

Evaluation Method

செயல்பாடு – 9

பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு

கூட்டுச் சுவரில் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்

தரக் கண்காணிப்பு முறைகள்

Quality Monitoring Tools – 1 Material

Roles of SMC on Learning Ourcomes

Learning Ourcomes Material

Quality Monitoring Tools – 2 Material

செயல்பாடு – 10

தரக் கண்காணிப்பு முறைகளை வரிசைப்படுத்துக

பயிற்சி – 5

SMC – Part 5

வினாடி வினா – 5

குறிப்புகள்

Instruction to Participants

Attendance and Official Visit Formats

இப்பட்டியலில் சிவப்பு நிறத்தில் உள்ள Sessionகள் இணைய வழியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் செய்து முடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். நீல நிறத்தில் உள்ள Sessionகள் PDF கோப்புகளில் படித்தும், காணொளிகளில் கண்டும் பயிற்சிக் கட்டகத்தை உள்வாங்கிக் கொள்வதற்கானவை ஆகும்.

            இவ்விவரப் பட்டியலை PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

SMC & SMDC பயிற்சிக்கான Activity Points

SMC & SMDC பயிற்சிக்கான Activity Points

            தற்போது (டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும்  பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SMC & SMDC) குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் செயல்பாட்டு (Activity) பயிற்சிகளுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள் பயிற்சியைச் சிறப்பாக நிறைவு செய்ய உதவக் கூடியனவாகும். பயிற்சியை மேற்கோள்வதற்கு முன் இக்குறிப்புகளை மனதில் பதித்துக் கொள்வது நலமாகும். இம்முக்கியக் குறிப்புகளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

SMC & SMDC பயிற்சிக்கான Quiz Points

SMC & SMDC பயிற்சிக்கான Quiz Points

            தற்போது (டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும்  பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SMC & SMDC) குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் வினாடி வினா பயிற்சிகளுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள் பயிற்சியைச் சிறப்பாக நிறைவு செய்ய உதவக் கூடியனவாகும். பயிற்சியை மேற்கோள்வதற்கு முன் இக்குறிப்புகளை மனதில் பதித்துக் கொள்வது நலமாகும். இம்முக்கியக் குறிப்புகளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Monday, 21 December 2020

உங்கள் ரேஷன் கார்டுக்குப் பொங்கல் பரிசு கிடைக்குமா?

உங்கள் ரேஷன் கார்டுக்குப் பொங்கல் பரிசு கிடைக்குமா?

            உங்களது குடும்ப அட்டை எனும் ரேஷன் கார்டுக்குப் பொங்கல் பரிசு கிடைக்குமா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

            உங்களது குடும்ப அட்டையின் எண்ணுக்கு மேல் உள்ள குறியீட்டைக் கவனியுங்கள். இக்குறியீடானது PHHRICE, PHAA, NPHH, NPHH-S, NPHHNC என இவ்வைந்து வகைகளில் ஒன்றாக இருக்கும். இக்குறியீடுகளின் விளக்கங்களை முதலில் அறிந்து கொள்வோம்.

குறியீடு

விளக்கம்

PHHRICE

அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற முன்னுரிமை பெற்ற ரேஷன் அட்டைகள்

PHAA

35 கிலோ அரிசியுடன் அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற முன்னுரிமை பெற்ற ரேஷன் அட்டைகள்

NPHH

அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற முன்னுரிமை இல்லாத ரேஷன் அட்டைகள்

NPHH-S

அரிசியைத் தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைப் பெறுவதற்கான ரேஷன் அட்டைகள்

NPHHNC

எவ்வித ரேஷன் பொருட்களும் வேண்டப்படாத ரேஷன் அட்டைகள். இவ்வித அட்டைகள் அடையாள அட்டையாகவோ அல்லது முகவரிச் சான்று அட்டையாகவோ மட்டும் பயன்படுத்தக் கூடியன ஆகும்.

இவ்வித ரேஷன் அட்டைகளில் NPHH-S மற்றும் NPHHNC ரேஷன் அட்டைகள் தவிர மற்ற அட்டைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும், அரசு வழங்கும் பரிசுப் பொருட்களும் கிடைக்கும். தாங்கள் NPHH-S ரேஷன் அட்டைதாரராக இருந்தால் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அனைத்து ரேஷன் பொருட்களையும் பெறும் வகையில் சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசிக்கான ரேஷன் அட்டையாக உரிய சான்றுகள் மூலம் விண்ணப்பம் செய்து மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகவோ, நேரடியாக வட்ட வழங்கல் அலுவலரிடமோ விண்ணப்பித்தோ செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணபிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnpds.gov.in/

Safety and Security பயிற்சிக்கான Activity & Quiz Points

Safety and Security பயிற்சிக்கான Activity & Quiz Points

            தற்போது (டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும்  Safety and Security பயிற்சியில் Activity மற்றும் Quiz பயிற்சிகளுக்குத் தேவையான முக்கியக் குறிப்புகள் பயிற்சியைச் சிறப்பாக நிறைவு செய்ய உதவக் கூடியன ஆகும். பயிற்சியை மேற்கோள்வதற்கு முன் இக்குறிப்புகளை மனதில் பதித்துக் கொள்வது நலமாகும். இம்முக்கியக் குறிப்புகள் அடங்கிய PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Safety and Security பயிற்சியின் Session விவரப் பட்டியல்

Safety and Security பயிற்சியின் Session விவரப் பட்டியல்

            தற்போது (டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும்  Safety and Security பயிற்சியின் Sessions விவரப் பட்டியல். இவ்விவரப் பட்டியலை அறிந்து கொள்வதன் வாயிலாக பயிற்சியை நிறைவாக விடுபடுதல் இன்றி மேற்கொள்ள இயலும்.

Session

Session இல் அடங்கியுள்ளவை

1

Overview – PDF File

Introduction – PDF File

2

School Infrastructure – PDF File

School Premises – PDF File

Video

3

Safety in School Bus – PDF File

Video

4

Activity – 1 (பள்ளி பாதுகாப்பு நிலைகளை வரிசைப்படுத்துதல்)

Quiz – 1

5

Health and Hygiene – PDF File

Video

6

Mid day Meal Safety – PDF File

Video

7

Activity – 2 (தடுப்பூசிகளைச் சரியாகப் பொருத்துதல்)

Quiz – 2

8

Psychology and Social Objectives – PDF File

POCSO Act and Child Protection – PDF File

Video

Child Marriage Prevention – PDF File

9

Activity – 3 (கோடிட்ட இடங்களை நிரப்புதல்)

Quiz – 3

10

Roles of Head Master, Teacher and Others

Video

11

Activity – 4 (கூட்டுச்சுவரில் கருத்து பகிர்தல்)

Quiz – 4

12

Supervision of School Safety – PDF File

13

Activity – 5 (சொற்களைச் சரியான வரிசைப்படி ஒழுங்கமைத்தல்)

Quiz – 5

14

Instruction to Participants – PDF File

Helpline Service

இப்பட்டியலில் சிவப்பு நிறத்தில் உள்ள Sessionகள் இணைய வழியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் செய்து முடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். நீல நிறத்தில் உள்ள Sessionகள் PDF கோப்புகளில் படித்தும், காணொளிகளில் கண்டும் பயிற்சிக் கட்டகத்தை உள்வாங்கிக் கொள்வதற்கானவை ஆகும்.

            இவ்விவரப் பட்டியலை PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download