SMC & SMDC பயிற்சியின் Session விவரப் பட்டியல்
தற்போது
(டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும் பள்ளி
மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SMC & SMDC) குறித்த திறன்
மேம்பாட்டுப் பயிற்சியின் Sessions விவரப் பட்டியல். இவ்விவரப் பட்டியலை அறிந்து கொள்வதன்
வாயிலாக பயிற்சியை நிறைவாக விடுபடுதல் இன்றி மேற்கொள்ள இயலும்.
Session |
Session இல் அடங்கியுள்ளவை |
பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேம்பாட்டுத் திட்டம் |
SMC Introduction |
Group Activity – 1 |
|
School
Development Plan Preparation |
|
School Development Plan Explanation Video |
|
SMC Roles and Fuctions Materials |
|
SMC Roles and Functions Video |
|
சமூகத் தணிக்கை |
Social Audit Material |
Social Audit Video |
|
Group
Activity – 2 |
|
Report |
|
செயல்பாடு – 2 சமூகத் தணிக்கையை எங்கு, யாரிடம் மேற்கொள்வது?
என்பதைப் புரிந்து கொள்ளுதல் |
|
பயிற்சி – 1 SMC – Part 1 |
வினாடி வினா – 1 |
பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் |
School Facilities Material |
School Facilities Video |
|
Group
Activity – 3 |
|
SMC
Participation |
|
செயல்பாடு – 3 பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் கூட்டுச் சுவரில் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் |
|
பள்ளி
சுகாதாரம் |
School
Hygiene Material |
School
Hygiene Video |
|
Healthy
Food |
|
Mid
Day Meals |
|
Drinking
Water |
|
Hygienic
Toilet |
|
Environmental
Hygiene |
|
செயல்பாடு – 4 பள்ளி சுகாதாரம் திரையில் சொடுக்கி கருத்தை அறிந்து கொள்ளுதல் |
|
பயிற்சி – 2 SMC – Part 2 |
வினாடி வினா – 2 |
குழந்தைகளின்
உரிமைகள் |
POCSO
and Child Rights Module |
POCSO
and Child Rights Video |
|
Fundamental
Rights |
|
SMC
Roles |
|
செயல்பாடு – 5 குழந்தைகளின் உரிமைகள் சட்டங்களை வரிசைப்படுத்துதல் |
|
பாலினச்
சமத்துவம் |
Gender
Equality Material |
Gender
Equality Video |
|
Group
Activity – 4 |
|
Discussions
and Comments Material |
|
செயல்பாடு – 6 பள்ளிகளில் பாலினச் சமத்துவம் கூட்டுச் சுவரில் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் |
|
பயிற்சி – 3 SMC – Part 3 |
வினாடி வினா – 3 |
பேரிடர்
மேலாண்மை |
Disaster
Management Material |
In
Corona Period School and Classroom Management |
|
Corona
Disaster Management Material |
|
Disaster
Management Video |
|
Natural
Disaster and Safety Methods |
|
Man
– Made Disasters and Safety Methods |
|
Establishment
of SMC Role |
|
செயல்பாடு – 7 பேரிடர் மேலாண்மை படங்களை சரியானை வரிசையில் ஒழுங்கமைத்தல் |
|
கல்வியில்
புதுமைகள் |
Innovations
in Education Material |
Electronic
Technology Resources |
|
SMC
Participation in E.I. |
|
செயல்பாடு – 8 கல்வியில் புதுமைகள் கோடிட்ட இடங்களை நிரப்புதல் |
|
பயிற்சி – 4 SMC – Part 4 |
வினாடி வினா – 4 |
பள்ளித்
தரங்கள் மற்றும் மதிப்பீடு |
School
Standards and Evaluation Material |
School
Standards and Evaluation Video |
|
Domains
and Essential Standards |
|
Evaluation
Method |
|
செயல்பாடு – 9 பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு கூட்டுச் சுவரில் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் |
|
தரக்
கண்காணிப்பு முறைகள் |
Quality
Monitoring Tools – 1 Material |
Roles
of SMC on Learning Ourcomes |
|
Learning
Ourcomes Material |
|
Quality
Monitoring Tools – 2 Material |
|
செயல்பாடு – 10 தரக் கண்காணிப்பு முறைகளை வரிசைப்படுத்துக |
|
பயிற்சி – 5 SMC – Part 5 |
வினாடி வினா – 5 |
குறிப்புகள் |
Instruction
to Participants |
Attendance
and Official Visit Formats |
இப்பட்டியலில் சிவப்பு நிறத்தில் உள்ள Sessionகள்
இணைய வழியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் செய்து முடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். நீல
நிறத்தில் உள்ள Sessionகள் PDF கோப்புகளில் படித்தும், காணொளிகளில் கண்டும் பயிற்சிக்
கட்டகத்தை உள்வாங்கிக் கொள்வதற்கானவை ஆகும்.
இவ்விவரப் பட்டியலை PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment