Safety and Security பயிற்சியின் Session விவரப் பட்டியல்
தற்போது
(டிசம்பர் 2020) இணையவழி வழங்கப்படும்
Safety and Security பயிற்சியின் Sessions விவரப் பட்டியல். இவ்விவரப் பட்டியலை
அறிந்து கொள்வதன் வாயிலாக பயிற்சியை நிறைவாக விடுபடுதல் இன்றி மேற்கொள்ள இயலும்.
Session |
Session இல் அடங்கியுள்ளவை |
1 |
Overview – PDF File |
Introduction – PDF File |
|
2 |
School Infrastructure – PDF File |
School Premises – PDF File |
|
Video |
|
3 |
Safety in School Bus – PDF File |
Video |
|
4 |
Activity – 1 (பள்ளி பாதுகாப்பு
நிலைகளை வரிசைப்படுத்துதல்) |
Quiz – 1 |
|
5 |
Health and Hygiene – PDF File |
Video |
|
6 |
Mid day Meal Safety – PDF File |
Video |
|
7 |
Activity – 2 (தடுப்பூசிகளைச்
சரியாகப் பொருத்துதல்) |
Quiz – 2 |
|
8 |
Psychology and Social Objectives – PDF File |
POCSO Act and Child Protection – PDF File |
|
Video |
|
Child Marriage Prevention – PDF File |
|
9 |
Activity – 3 (கோடிட்ட இடங்களை
நிரப்புதல்) |
Quiz – 3 |
|
10 |
Roles of Head Master, Teacher and Others |
Video |
|
11 |
Activity – 4 (கூட்டுச்சுவரில்
கருத்து பகிர்தல்) |
Quiz – 4 |
|
12 |
Supervision of School Safety – PDF File |
13 |
Activity – 5 (சொற்களைச் சரியான
வரிசைப்படி ஒழுங்கமைத்தல்) |
Quiz – 5 |
|
14 |
Instruction to Participants – PDF File |
Helpline Service |
இப்பட்டியலில் சிவப்பு நிறத்தில் உள்ள Sessionகள்
இணைய வழியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் செய்து முடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். நீல
நிறத்தில் உள்ள Sessionகள் PDF கோப்புகளில் படித்தும், காணொளிகளில் கண்டும் பயிற்சிக்
கட்டகத்தை உள்வாங்கிக் கொள்வதற்கானவை ஆகும்.
இவ்விவரப் பட்டியலை PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment