Tuesday, 15 December 2020

SAFETY & SECURITY பயிற்சியில் கலந்து கொள்ளும் முறை

SAFETY & SECURITY பயிற்சியில் கலந்து கொள்ளும் முறை

இப்பயிற்சியில் கலந்து கொள்வதற்கான Teacher User name மற்றும் password ஐ தெரிந்து கொள்ள EMIS இணையதளத்துக்குச் சென்று

Dashboard (click)          Staff details. (click)      Staff login details (click) செய்து User name மற்றும்  password குறித்து கொள்ளவும்.

EMIS இணையதளத்துக்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://emis.tnschools.gov.in/

இதனைத் தொடர்ந்து TNTP இணையதளத்துக்குச் சென்று User name மற்றும் password ஐ பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். TNTP இணையதளத்துக்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tntp.tnschools.gov.in/lms/login/index.php

TNTP இணையதளத்துக்குச் சென்றதும் வலது மேற்புறத்தில் உள்ள மூன்று (green colour) கோட்டை சொடுக்கினால் TPD Menu வரும். அதைச் சொடுக்கினால் வரும் Training Services ஐ சொடுக்கவும்.

இதைத் தொடர்ந்து Safety & Security Training ஐ சொடுக்கிப் பயிற்சியில் கலந்து கொள்ளவும். பயிற்சியானது 1 முதல் 14 Session ஆக உள்ளது. ஒவ்வொரு Session 10 முதல் 20 வரையுள்ள காணொளிகளாகவும், PDF கட்டகங்களாகவும் உள்ளது. Quiz 1 முதல் 5 வரை உள்ளது.

•••••


No comments:

Post a Comment