DIKSHA இணையதளம் மூலம் இணையவழி பயிற்சி பெற…
DIKSHA இணையதளம் மூலமாகவும் Safety
and Secutiry மற்றும் SMC & SMDC இணையவழி பயிற்சிகளைப் பெற முடியும். DIKSHA செயலியில்
பயன்படுத்தும் பயனீட்டுச் சொல் (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஐ DIKSHA இணையதள
முகவரியிலும் பயன்படுத்திச் செயலி மூலமாகப் பெறும் இணையவழிப் பயிற்சியை இணையதளம் மூலமாக
எளிதாகப் பெறலாம். செயலி மூலமாகச் செய்வதில் உள்ள ஒரு சில இடர்பாடுகள் இல்லாமல் விரைவாகப்
பயிற்சியைச் செய்து முடிப்பதற்கு DIKSHA இணையதளம் உதவுகிறது. DIKSHA இணையதளத்திற்குச்
செல்ல கீழே உள்ள இணையதள முகவரியைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment