தொழில் தொடங்குவதற்கான கடனுதவி & மானியம் பெற…
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும்
திட்டத்தின் (PMEGP) வாயிலாகச் சுயமாகத் தொழில் தொடங்கும் முயற்சிக்கு 18 வயது நிரம்பிய
தொழில் தொடங்கும் ஆர்வமுள்ள எவரும் விண்ணப்பிக்கலாம். அதகிபட்சமாக 25 லட்ச ரூபாய் வரையிலான
கடனுதவியும் 15% முதல் 35% வரையிலான மானியமும் இத்திட்டத்தின் மூலமாகப் பெற முடியும்.
இத்திட்டம் குறித்த விவரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணையதள முகவரியைச்
சொடுக்கவும்.
No comments:
Post a Comment