Wednesday 6 January 2021

NLC இல் பாதுகாப்பு அதிகாரி பணி

NLC இல் பாதுகாப்பு அதிகாரி பணி

            நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) 5 பாதுகாப்பு அதிகாரிக்கான (Safety Officer) பணியிடங்கள் Fixed Term Employment Basis இல் நிரப்பப்பட உள்ளன. தகுதியானோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 https://www.nlcindia.com/new_website/index.htm

No comments:

Post a Comment