Thursday 7 January 2021

சென்னை IIT இல் MBAவிற்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை IIT இல் MBAவிற்கு விண்ணப்பிக்கலாம்

            CAT மதிப்பெண்கள் அடிப்படையில் சென்னை IIT இல் MBA சேர்வதற்கு இணையவழி 31.01.2021 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணைய முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 https://doms.iitm.ac.in/admission/

No comments:

Post a Comment