Saturday 9 January 2021

துறைத்தேர்வுக்கு (டிசம்பர் – 2020) விண்ணப்பிக்கலாம்

துறைத்தேர்வுக்கு (டிசம்பர் – 2020) விண்ணப்பிக்கலாம்

            TNPSC துறைத்தேர்வுக்கு (டிசம்பர் – 2020) 09.01.2021 முதல் 29.01.2021 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணைப் பதிதல் கட்டாயம் ஆகும். 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடைபெற உள்ள துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://apply.tnpscexams.in/public/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ==

No comments:

Post a Comment