Friday 1 January 2021

டாடா (TISS) சமூகவியல் ஆய்வு மையத்தில் சேர்க்கை பெற…

டாடா (TISS) சமூகவியல் ஆய்வு மையத்தில் சேர்க்கை பெற…

            மும்பை, துல்ஜாபூர், குவஹாத்தி, ஹைதராபாத்தில் அமைந்துள்ள சமூகவியல் படிப்புகளுக்குப் பெயர் பெற்ற டாடா சமூகவியல் ஆய்வு மையத்தில் (TATA Institute of Social Sciences) இளநிலை, முதுகலை, மெய்மவியல் மற்றும் முனைவர் பட்டங்களுக்கான 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. சேர்க்கைக்கான விவரங்கள் அறியவும் மற்றும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணையதள முகவரியைச் சொடுக்கவும்.

 https://admissions.tiss.edu/

No comments:

Post a Comment