Tuesday 19 January 2021

TANCET க்கு ஜனவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம்

 

TANCET க்கு ஜனவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம்

            MBA, MCA, ME, MTech, MPlan போன்ற படிப்புகளுக்கான TANCET நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் இத்தேர்வுக்கு ஜனவரி 19, 2021 முதல் பிப்ரவரி 12, 2021 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பித்தோர் விண்ணப்ப நிலையினை பிப்ரவரி 17 முதல் அறிந்து கொள்ளலாம். Hall Ticket ஐ மார்ச் 5 லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tancet.annauniv.edu/tancet/

No comments:

Post a Comment