Saturday 9 January 2021

+2 முடித்தவர்களுக்கு 400 இராணுவப் பணியிடங்கள்

+2 முடித்தவர்களுக்கு 400 இராணுவப் பணியிடங்கள்

            +2 முடித்தவர்கள் இராணுவத்தின் 400 பணியிடங்களுக்கு 19.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.07.2002 முதல் 01.07.2005 வரையிலான கால இடைவெளியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இணையவழி விண்ணப்பிப்பதற்கான முகவரிக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://upsconline.nic.in/mainmenu2.php

No comments:

Post a Comment