Tuesday 19 January 2021

IGNOU படிப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு

IGNOU  படிப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு

            ஜனவரி 2021 க்கான இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்திற்கான UG, PG, Diploma, Certificate படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

https://ignouadmission.samarth.edu.in/

 மேலும் UG, PG செமஸ்டர் படிப்புகளுக்கான Online வகுப்புகளுக்கு கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

  https://ignou.samarth.edu.in/index.php/site/login

No comments:

Post a Comment