Friday 22 January 2021

கப்பல் படையில் B.Tech. படிப்பு

கப்பல் படையில் B.Tech. படிப்பு

            கேரள மாநிலம் எழில்மாலாவில் கப்பல் படையில் B.Tech. படிக்க திருமணம் ஆகாதவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கப்பல்படை அறிவித்துள்ளது. படிப்பை நிறைவு செய்த பின் கப்பல் படையில் பணி வழங்கப்படும் எனவும் கப்பல்படை அறிவித்துள்ளது. இது குறித்த பிற விவரங்கள் வருமாறு,

B.Tech.

படிப்புப் பிரிவுகள்

Electronics & Communications

Mechanics

Electronics

விண்ணப்பிக்க கல்வித் தகுதி

+2 வில் Physics – Chemistry - Maths பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஆங்கிலப் பாடத்தில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் JEE Main – 2020 தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 02.01.2002 லிருந்து 01.07.2004 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்

09.02.2021

விண்ணப்பிக்க கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.joinindiannavy.gov.in/en/page/engineering.html

மேலும் விவரங்களுக்குக் கீழே சொடுக்கவும்.

 http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2021b.pdf

No comments:

Post a Comment