முதுநிலை நீட் தேர்வு
முதுநிலை மருத்துவத்துக்கான நீட் நுழைவுத் தேர்வு
ஏப்ரல் 18, 2021 அன்று நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. M.D.,
M.S., ஆகிய 30,000 இடங்களுக்காக இம்முதுநிலை மருத்துவ நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில்
மட்டும் 4,000 இடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கென நாடு முழுவதும்
150க்கும் மேற்பட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. M.B.B.S. படிப்பு
முடித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வு குறித்த மேலதிக விவரங்களுக்குக் கீழே
உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment