வருமான வரிப் படிவம் – 2021
(Automated Excel Calculation Sheet)
வருமான வரிப்
படிவம் – 2021 தானாக கணக்கீடுகள் செய்யும் வகையில் Excel Sheet இல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வரிமான வரிப்படிவத்தைத் தயார் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளவும்.
1 |
இவ்வருமான வரிப் படிவம் Page-123 & Page-4
என இரண்டு பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். Page-123 இல் வருமான வரிப் படிவத்தின்
முதல் மூன்று பக்கங்கள் இடம்பெறும். Page-4 இல் வருமான வரிப் படிவத்தின் நான்காம்
பக்கம் இடம்பெறும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2 |
Page-123 இன் முதல் பக்கத்தில்
ஆகிய விவரங்களை மட்டும் உரிய கட்டங்களில் சொடுக்கித்
தட்டச்சு செய்து பதிவு செய்யவும். இப்பதிவுகள் முடிந்தவுடன் Page-4 க்குச் செல்லவும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3 |
Page-4 இல்
என்பதில் உள்ள நடுவில் உள்ள காலிக்கட்டத்தைச் சொடுக்கி
பெயரைப் பதிவு செய்யவும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4 |
Page-4 இல் இடம்பெறும் பின்வரும் நிரைகளின் கீழுள்ள
கலங்களில்
Basic Pay, H.R.A., Spl Allow. ஆகிய கலங்களை மட்டும்
நிரப்பவும். D.A. மற்றும் கூடுதல் ஆகியன தானாகக் கணக்கீட்டுக்குள்ளாகி விடும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5 |
Page-4 இல் அதைத் தொடர்ந்து இடம்பெறும் பின்வரும்
கலங்களில்
தாங்கள் பங்கேற்பு ஓய்வூதியதாரராக இருக்கும் பட்சத்தில்
தொகை தானாக கணக்கீட்டுக்கு உள்ளாகி விடும். அல்லாத பட்சத்தில் அக்கலங்களை Select
செய்து Delete செய்து தங்களது TPF / PPF தொகையைப் பதிவு செய்து கொள்ளவும். அதைத்
தொடர்ந்து SPF I & II, FB., HF, ஆகிய தொகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அதில் மாற்றம் இருப்பின் மட்டும் மாற்றத்திற்கு உள்ளாகும் கலங்களை Select செய்து
Delete செய்து தொகையைப் பதிவு செய்து கொள்ளவும். அதைத் தொடர்ந்து PLI, LIC போன்ற
விவரங்களைப் பதிவு செய்தால் கூடுதல் தானாகக் கணக்கீட்டுக்குள்ளாகி விடும். இதனைத்
தொடர்ந்து Income Tax & 4%, Salary Received Date ஆகிய விவரங்களைப் பதிவு செய்து
கொள்ளவும். அதைத் தொடர்ந்து
போன்ற விவரங்கள் பதிவு செய்ய இருப்பின் பதிவு செய்து
கொள்ளவும். இதைத் தொடர்ந்து கீழுள்ள கலங்கள் அனைத்தும் தானாகவே கணக்கீட்டுக்குள்ளாகி
நிரம்பியிருக்கும். இனி Page-123 க்கு வரவும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
6 |
Page 123 இன் முதல் பக்கத்தில்
கலங்கள் தானாகவே தாங்கள் இட்ட பதிவுகளுக்கு ஏற்ப
XXXX என்ற கலம் நிரம்பியிருக்கம். Bank interest, Divident போன்றவை இருப்பின் அதற்கு
நேரே உள்ள 0 என்ற பதிவு இடம்பெற்றிருக்கும் கலத்தைச் சொடுக்கி உரிய தொகை எவ்வளவோ
அதை பதிவு செய்யவும். அதைத் தொடர்ந்து அடுத்துள்ள கலம் தானாகவே கணக்கீட்டுள்ளாகி
விடும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
7 |
தங்களது HRA நிலவரத்திற்கு ஏற்ப கீழுள்ள நிரையான
ஐ நிரப்பினால்
கீழுள்ள அடுத்தடுத்த கலங்கள் தானாக நிரம்பி விடும். தாங்கள் வீட்டுக்கடன் பெற்றிருப்பின்
அதற்கேற்பவும் தொடர்புடைய கீழுள்ள கலங்களை நிரப்பிப் பயன்பெறலாம். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
8 |
வரிச்சலுகை கோரும் தங்களது சேமிப்பு நிலவரத்திற்கேற்ப
கீழுள்ள நிரைகளான
இவற்றின் கலங்களை நிரப்பினால் தங்களது வருமான வரிப்படிவம்
அடுத்தடுத்த கலங்கள் தானாகக் கணக்கிடப்பட்டு நிரம்பி விடும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
9 |
Page-123 இல் இரண்டாம் பக்கத்தில்
என்ற கலத்தை இவ்வாண்டு தாங்கள் கொரோனா நிவாரண நிதி
செலுத்தி இருப்பின் பதிவு செய்யலாம். இது மட்டுமல்லாது கலம் 12 இன் அடிப்படையில்
பிற வரிவிலக்குகள் கோருவதாயின் அதற்குரிய சான்றுகளோடு உரிய தொகையை தொடர்புடைய கலங்களில்
பதிவு செய்யலாம். இதைத் தொடர்ந்து பழைய வருமான வரிக் கணக்கீட்டு முறையில் வருமான வரிப் படிவம் எவ்வளவு வருமான வரி செலுத்த
வேண்டும் என்பதை தானாகக் கணக்கிட்டுக் காட்டி விடும். அதற்குக் கீழுள்ள
நிரப்பி உரிய ஒப்பங்களை இட்டுக் கொள்ளவும் மற்றும்
பெற்றுக் கொள்ளவும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
10 |
தாங்கள் புதிய முறையில் வருமான வரிப் படிவத்தைச்
சமர்ப்பிக்க விரும்பினால் Page-123 இல் உள்ள மூன்றாம் பக்கத்தில் உள்ள
கலம் 1, 2 க்கு நேர் எதிரே உள்ள பூஜ்யங்களைச் சொடுக்கி
உரிய தொகையைப் பதிவு செய்தால் புதிய முறையிலான வருமான வரி எவ்வளவு என்பது தானாகக்
கணக்கீட்டுள்ளாகி காட்டப்படும். அதைத் தொடர்ந்து கீழுள்ள நிரைகளில்
தேவைக்கேற்ப நிரப்பி உரிய ஒப்பங்களை இடவும் மற்றும்
பெற்றுக் கொள்ளவும். |
இக்கணக்கீட்டுப் படிவத்தை கணினி / அலைபேசி மூலமாகச் செய்ய இயலும்.
அலைபேசியில் பொதுவாக Excel Format இயல்பாக இருக்கும். அவ்வாறு இல்லையெனில் Excel
Formatக்கான செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். வருமான வரிப்படிவத்தை நிரப்பி
முடித்த பின் அச்செடுக்கும் போது Print Out ஐ Legal Size தாளில் எடுக்கவும். மேற்கண்ட
முறையில் நிரப்புவதற்கான வருமான வரிப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment