தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை
தமிழ்நாடு
தகவல் ஆணையத்தில் அசிஸ்டெண்ட் புரோகிராமர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி |
அறவியல், புள்ளியியல், பொருளாதரம், வணிகவியல் துறையில்
இளநிலை பட்டம் மற்றும் கம்யூட்டர் அப்கேஷன் துறையில் முதுநிலை டிப்ளமோவுடன் பணி அனுபவம் |
ஊதியம் |
மாதம் ரூ. 35,900 – ரூ. 1,13,500 |
விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி |
29.01.2021 |
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்ப மாதிரியைப் பெறவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment