தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளர் பணி
            தலைமைச் செயலகத்தில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 12 அலுவலக உதவியார் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. 
| 
   விண்ணப்பங்களை அனுப்பத் தொடங்கும் நாள்  | 
  
   25.01.2021  | 
 
| 
   விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்  | 
  
   14.02.2021  | 
 
மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள
இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment