விமானப் படையில் ஏர்மேன் பணி
            இந்திய விமானப்
படையில் குரூப் எக்ஸ், குரூப் ஒய் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
| 
   கல்வித் தகுதி  | 
  
   பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ, டிப்ளமா படித்த திருமணமாகாதோர்.  | 
 
| 
   வயது வரம்பு  | 
  
   ஜனவரி 16, 2001 லிருந்து டிசம்பர் 19, 2004 க்குள் பிறந்தோர்.  | 
 
| 
   விண்ணப்ப முறை  | 
  
   ஆன்லைன் முறை  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   பிப்ரவரி 7, 2021  | 
 
மேலும் இப்பணியிடங்களுக்கான இன்ன பிற விவரங்களை அறியவும்
விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment