ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
            கோயம்புத்தூர் மாவட்ட
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு,
| 
   பணிகள்  | 
  
   Manager, Deputy Manager, Executive, Private Secretary, உள்ளிட்ட 15 பணியிடங்கள்  | 
 
| 
   விண்ணப்பிக்கும் முறை  | 
  
   அஞ்சல் வழி  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   01.02.2021  | 
 
| 
   தேர்வு முறை  | 
  
   Written Examination / Oral Test  | 
 
| 
   விண்ணப்பிக்கும் முகவரி  | 
  
   The General Manager, Coimbatore District Co-Operative Milk Producers Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore - 641 010  | 
 
மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும்
வயது வரம்பு குறித்த இன்ன பிற விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment