குடிசை மாற்று வாரியத்தில் அலுவலக உதவியாளர் பணி
            தமிழ்நாடு
குடிசை மாற்று வாரியத்தில் 53 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான அறிவிப்பாணை
16.01.2021 அன்று வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் பிற
விவரங்கள் :
| 
   கல்வித் தகுதி  | 
  
   எட்டாம் வகுப்பு தேர்ச்சி  | 
 
| 
   வயது வரம்பு  | 
  
   தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 18 லிருந்து 35 க்குள்  | 
 
| 
   பிற்பட்ட பிரிவினருக்கு 18 லிருந்து 32 க்குள்  | 
 |
| 
   பொதுப் பிரிவினருக்கு 18 லிருந்து 30 க்குள்  | 
 |
| 
   ஊதிய விகிதம்  | 
  
   15,700 – 50,000 (Level 1)  | 
 
| 
   விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்  | 
  
   16.01.2021  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   31.01.2021  | 
 
| 
   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
  முகவரி  | 
  
   The
  Chairman, Tamilnadu
  Slum Clearance Board, No.
  5, Kamarajar Salai, Triplicane, Chennai
  – 600 005  | 
 
இப்பணி குறித்த மேலதிக விவரங்கள் அறியவும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள இணைய இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment