இராணுவத்தில் மதபோதகர் பணி
            ஜூனியர் கமிஷன்ட் ஆபிஸர் தகுதியில் இராணுவத்தில் பணியாற்ற மதபோதகருக்கான
பணியிடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் பிற விவரங்கள் :
| 
   கல்வித் தகுதி  | 
  
   பட்ட படிப்போடு சம்பந்தப்பட்ட மதம் தொடர்பான மொழி
  படிப்பில் தேர்ச்சி  | 
 
| 
   வயது வரம்பு  | 
  
   25 லிருந்து 34 க்குள்  | 
 
| 
   பணியிடங்கள்  | 
  
   பண்டிட் – 171 கிரந்தி, மவுலவி, பதரே – 194   | 
 
| 
   விண்ணப்பிக்க 
  கடைசி நாள்  | 
  
   09.02.2021  | 
 
| 
   விண்ணப்பிக்கும் முறை  | 
  
   இணைய வழி (Online)  | 
 
இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும்
கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment