Thursday 7 January 2021

அழகப்பா பல்கலைகக்கழகத்தின் Pre-Ph.D. நுழைவுத்தேர்வு

அழகப்பா பல்கலைகக்கழகத்தின் Pre-Ph.D. நுழைவுத்தேர்வு

            அழகப்பா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் சேர 07.02.2021 அன்று நடைபெற இருக்கும் Pre-Ph.D. நுழைவுத் தேர்வுக்காக இணையவழியாக மட்டும் 06.01.2021 முதல் 28.01.2021 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500-/. விண்ணப்பிப்பதற்கான முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 http://mis.alagappauniversity.ac.in/ALUPhDAdmission/

No comments:

Post a Comment