Monday 11 January 2021

பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கான இணைய வழித் தேர்வுகள்

பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கான இணைய வழித் தேர்வுகள்

            பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும்மாணவர்களுக்கான இணைய வழித் தேர்வுகள் ஜனவரி 20, 2021 முதல் தொடங்க இருக்கின்றன. இணையவழித் தேர்வுகள் குறித்த விவரங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://sde.b-u.ac.in/

No comments:

Post a Comment