Tuesday 19 January 2021

பொறியியல் பருவத்தேர்வு அட்டவணை

பொறியியல் பருவத்தேர்வு அட்டவணை

பொறியியல் படிப்புகான BE, BTech, BArch, ME, MTech, March போன்ற படிப்புகளுக்கு பிப்ரவரி 1, 2021 முதல் பருவத்தேர்வுகள் தொடங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் பருவத்தேர்வு அட்டவணையைப் பெற கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 http://aucoe.annauniv.edu/timetable.php

No comments:

Post a Comment