Thursday 7 January 2021

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

            அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனப் பிரிவில் 4 Personal Assistant, 10 Junior Assistant, 2 Time Keeper, 3 Driver பணியிடங்களுக்கு 22.01.2021 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf

No comments:

Post a Comment